20 : 20 தொடரை 4 ஓட்டத்தினால் இழந்தது இந்தியா
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 4 ஓட்டங்களினால் வெற்றிபெற்று இருபதுக்கு 20 தொடரை கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின்...




