இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

சென்னை தாம்பரத்தில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.3 கோடி மதிப்பு தங்க நகைகள் பறிமுதல்

admin
சென்னை தாம்பரம் சானடோரியம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.3 கோடி மதிப்பு தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அண்ணாநகரில் இருந்து சானடோரியத்தில் உள்ள ஜி.ஆர்.டி. தங்க நகைக் கடைக்கு வேனில்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

பெருந்தன்மையாக நடந்து கொண்டார் பிரபாகரன் ஆனால் அமைச்சுப் பதவிகளுக்காக ஹக்கீம் இவ்வாறு நடந்து கொள்ள கூடாது – சிறீதரன்

admin
தேசியத் தலைவர் பிரபாகரன் கிளிநொச்சியில் இருக்கின்றபோது ரவூப் ஹக்கீம் அவர்களை சென்று சந்தித்திருந்தார். அப்போது கூட உங்களின் உணவுக்காக ஒரு சமையல்காரரை கூட்டி வாருங்கள் என்று பெருந்தன்மையாக கூறியிருந்தார் பிரபாகரன் என நாடாளுமன்ற உறுப்பினர்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

வட மாகாணத்தில் அதிவிரைவாக செல்லும் ரயில் சேவை இத்தனை கிலோமீற்றர் வேகமா?

admin
தென்னிலங்கையில் இருந்து வட மாகாணத்தில் அதிவிரைவாக செல்லும் ரயில் சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்க கூடிய ரயில் சேவையில் ஈடுபடத்தப்படவுள்ளது. சகல வசதிகளுடனும் வேகமாகவும் பாதுகாப்பாகவும் இந்த சேவை...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

திருமணமாகி நான்கு நாட்களேஆன நிலையில் இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

admin
திருமணமாகி நான்கு நாட்களிலேயே இளைஞர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நெல்லியடி வடக்கு சரஸ்வதி வீதியைச்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

எமில் ரஞ்சன் ஒருவருட சிறைவாசத்திற்கு பின்னர் பிணையில் விடுதலை!

admin
மகசீன் சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் எமில் ரஞ்சன் ஒரு வருடத்திற்கு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் இன்று(வியாழக்கிழமை) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார். இதன்போதே ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ரொக்கப்...
ஏனையவை விளையாட்டு

முதல் முறையாக டாப் 10ல் ஆஷ்லி பார்தி இடம் பிடித்துள்ளார்.

admin
மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்தி (22 வயது), தரவரிசையில் முதல் முறையாக...
ஏனையவை விளையாட்டு

வீராங்கனை சிமோனா ஹாலேப் – மகளிர் ஒற்றையர் தரவரிசையில் 2ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்

admin
பாரீஸ்: மியாமி ஓபனில் அரையிறுதிக்கு தகுதி பெற்றதன் மூலம் மகளிர் டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் ரொமேனிய வீராங்கனை சிமோனா ஹாலேப் 2ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும் முதலிடத்தில் உள்ள ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகாவை...
கிரிக்கெட் விளையாட்டு

ஐ.சி.சி. , டெஸ்ட் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது!

admin
டெஸ்ட் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. சிறப்பாக விளையாடும் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு வருகிறது. அதன்படி, டெஸ்ட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி....
கிரிக்கெட் விளையாட்டு

ஒவ்வொரு வீரர்களும் அவர்களது சொந்த திறமை மீது நம்பிக்கை வைக்க வேண்டும்: டி வில்லியர்ஸ்

admin
ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை விளையாடியுள்ள மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு எதிராக படுதோல்வியை சந்தித்தது....
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

ரிப்பனையே மோதிரமாகப் பயன்படுத்தி திருமணம் செய்த தம்பதியர் சில நிமிடங்களில் குழந்தையை ஈன்றெடுத்தனர்

admin
அமெரிக்காவில் ஓர் அரிய சம்பவம். குழந்தையை ஈன்றெடுத்த சில நிமிடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர் ஒரு தம்பதியர். திருமணத்தை நடத்திவைத்தவர் அமெரிக்க மாநிலமான இண்டியானாவின் சௌத் பெண்ட் மேயர் பீட் புட்டேஜெஜ் (Pநவந டீரவவபைநைப)....