ஜெயலலிதா வானில் இருந்து நம்மை கூர்ந்து கவனித்து வருகிறார் ஓபிஎஸ்..
வானில் இருந்து ஜெயலலிதா நம்மை கூர்ந்து கவனித்து வருகிறார் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தமது பிறந்த நாளின் போது ஏழை எளிய மக்களுக்கு அதிமுகவினர் வழங்கும் நலத்திட்ட உதவிகளை கவனித்து...




