இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் – உடந்தையாகவிருந்த தாய்க்கு விளக்கமறியல்

admin
பதின்ம வயதுச் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்வதற்கு உடந்தையாகவிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தாயாரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.எஸ்.பி.போல் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு நேற்று (புதன்கிழமை)...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

இலங்கையின் கடற்பரப்பில் கிடைத்த பெரும் அதிர்ஷ்டம்!

admin
இலங்கையின் கடற்பரப்பில் எண்ணெய் வளம் உள்ளதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. மன்னார் மற்றும் காவேரி நதிக்கு அருகில் பெற்றோலிய வளம் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் விமானம் மூலம் புவியீர்ப்பு, தொடர் மற்றும்...
இலங்கை செய்திகள்

யாழ். நோக்கி விரையும் பிரதமர்! பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்கும் செல்வதாக தகவல்

admin
யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்யும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பலாலி விமான நிலைய அபிவிருத்தி, காங்கேசன்துறை துறைமுக சீரமைப்பு உள்ளிட்டவை தொடர்பான ஆய்வுகள் மற்றும் சில நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளதாக தெரியவருகிறது. இன்று காலை யாழ்ப்பாணத்தை...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

திருமணமான இளம் பெண்ணுக்கு அடுத்த நாள் காத்திருந்த அதிர்ச்சி! பரிதவிக்கும் கணவன்

admin
சிலாபத்தில் புதிதாக திருமணமான பெண்ணொருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடத்தி சென்ற விடயம் அறியாத கணவர், மனைவி வீட்டில் இல்லாமை தொடர்பில் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சிலாபம் தாப்பவத்தை...
இலங்கை செய்திகள்

நாளை வெளியாகும் மன்னார் மனித எலும்புக்கூடுகளின் மர்மம்!

admin
கார்பன் பரிசோதனைக்காக அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் ஆய்வு அறிக்கை நாளை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அத்தோடு குறித்த அறிக்கை, 10 வருட காலத்தை அடிப்படையாகக்கொண்டு...
இலங்கை செய்திகள்

யாழில் மயங்கி விழுந்த குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்!

admin
யாழ்ப்பாணம் அல்லாரை வடக்கில் மயங்கி வீழ்ந்த குடும்பஸ்தர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். நெஞ்சு வலிப்பதாகக் கூறி மயங்கி வீழந்த நபரை வாகனத்தில் ஏற்றி சாவகச்சேரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவமனையில் பரிசோதனை...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

பொதுமக்களுக்கு எச்சரிக்கை: யாழில் நள்ளிரவு நடந்த அனர்த்தம்!

admin
அதியுயர் வெளிச்சம்கொண்ட மின்குமிழ் ஒன்று வெடித்ததனால் சிலரின் கண் பாதிப்புக்குள்ளாகிய சம்பவம் ஒன்று யாழில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் அராலியிலுள்ள செட்டியார்மடம் என்ற கிராமத்தில் நேற்று முந்தினம் நிகழ்ந்துள்ளது. வீடு குடிபுகும் நிகழ்வொன்றின்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

ஐ.நாவில் இம்முறை இலங்கைக்கு ஆப்பு மஹிந்தவும் அடித்துக் கூறுகின்றார்

admin
“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் மார்ச் மாதக் கூட்டத் தொடரில் இலங்கை மீதான சர்வதேச   அழுத்தங்கள் இம்முறை மேலும் அதிகரிக்கும். அதற்கான வேலைத்திட்டங்களை முத்தரப்பு நாடுகளுடன் இணைந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சகாக்களான...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

மதூஷின் மற்றுமொரு நெருங்கிய சாகவின் வீட்டில் விசேட அதிரடிப்படை!

admin
டுபாயில் கைதுசெய்யப்பட்ட மதுஷ், அவரது சகாக்களின் இலங்கை வீடுகள் மற்றும் உறவினர்களை தேடி மதூஷின் மற்றுமொரு நெருங்கிய சாகவின் வீட்டில் விசேட அதிரடிப்படை! வலைவீசி வருகின்றது. மதுஷின் தொலைபேசியில் இருந்து வந்த அழைப்புக்கள் கூடுதலாக...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம்!

admin
வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற நபர் மீது வாள் வெட்டுக்கும்பல் தாக்குதல் நடாத்தியுள்ளது. குறித்த தாக்குதல் வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவரின் ஆலோசனையில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதல் சம்பவத்தில் வயது 48 நபர் ஒருவரே...