கடும் எச்சரிக்கை – கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் பனிப்பொழிவு!
மேற்கு கனடாவில் ஏற்கனவே கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு ஆங்காங்கே மின் விநியோகத் தடைகளும், பல இடங்களில் வாகன விபத்துக்களும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், பிரிட்டிஷ் கொலம்பியா, சஸ்காச்சுவான் மற்றும் மானிடொபா..நாளை பலத்த பனிப்பொழிவு காணப்படும் என்று...




