இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

டக்ளஸ் தேவானந்தா கூறுவது என்ன? யாழில் இடித்தழிக்கப்பட்ட நினைவுத்தூபி

Thamil Paarvai
யுத்தத்தின் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு பொதுவான நினைவு தூபி அவசியம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடித்தழிக்கப்பட்டமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே...
இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

யாழ்.பல்கலைக்கழகத்தில் தொடரும் பதற்றம்.

Thamil Paarvai
யாழ். பல்கலையில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலை தொடர்ந்தும் நீடித்து வரும் நிலையில் தற்போது சட்டத்தரணி சுகாஸ் உள்ளிட்ட இளைஞர்கள் குழுவொன்று பல்கலைக்கழகத்திற்குள் உள்நுழைந்துள்ளது. இச்சூழலில் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மற்றும் துணைவேந்தர் ஆகியோர்...
இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். வளிமண்டல வியல் திணைக்களம்.

Thamil Paarvai
நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டல வியல் திணைக் களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, வட-மத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில்...
உலகம் கிரிக்கெட் செய்திகள் தலைப்பு விளையாட்டு

இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி முதல்முறையாக பாகிஸ்தான் பயணம்.

Thamil Paarvai
ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி வருகிற அக்டோபர் மாதத்தில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இங்கிலாந்து-பாகிஸ்தான் பெண்கள் அணிகள் இடையிலான...
உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

டுவிட்டர், பேஸ்புக் நிறுவனங்கள் அதிரடி – டிரம்ப் கணக்குகள் முடக்கம்.

Thamil Paarvai
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்த ஜனாதிபதி  தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.  வருகிற 20ந்தேதி அவரது பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.  அதில் முறைப்படி அமெரிக்காவின்...
இந்தியா இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இலங்கை தமிழ் தலைவர்களை சந்தித்தார்.

Thamil Paarvai
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 3 நாள் பயணமாக 5-ந்தேதி இலங்கைக்கு சென்றார். அதிபர் கோத்தபய ராஜபக்சே, வெளியுறவுத்துறை மந்திரி தினேஷ் குணவர்த்தனே ஆகியோரை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். இந்தநிலையில், 3-வது நாளான...
உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

187 பில்லியன் டாலர்களுடன் உலகின் முதல் பணக்காரராக உருவெடுத்தார் எலோன் மஸ்க்.

Thamil Paarvai
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஆகியவற்றின்  தலைமை நிர்வாக அதிகாரியான  எலோன் மஸ்க் வியாழக்கிழமை அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸை பின்னுக்குத்தள்ளி 187 பில்லியன் டாலர் சொத்துக்களுடன்  உலகின் முதல் பணக்காரராக...
உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

பிள்ளைகள் அனைவரையும் மருத்துவதுறைக்கு அர்ப்பணித்த தந்தை கொரோனாவுக்கு பலி.

Thamil Paarvai
இங்கிலாந்தில் தனது பிள்ளைகள் ஆறு பேரையும் மருத்துவப்பணிக்கு அர்ப்பணித்த தந்தை கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். 1950களின்போது, இந்தியா பாகிஸ்தான் பிரிவினையில் வன்முறைக்கு பயந்து தப்பி ஓடி இங்கிலாந்து சென்றவர் அசன்-உல்-ஹக் சவுத்ரி (81). கொரோனா தொற்று...
இலங்கை உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் பூட்டு

Thamil Paarvai
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலைகள் காரணமாக ஜனவரி 10ஆம் திகதி வரை வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் மூடப்பட்டுள்ளது. தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவசர தேவைகளுக்காக பின்வரும் முறையினூடாக...
இலங்கை உலகம் கனடா செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

கனடா ஒன்ராறியோ மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினரான விஜய் தணிகாசலத்தால் விவாதப்பொருளாக மாறிய விடயத்தால் இலங்கை அரச மட்டத்தில் அச்சம்.

Thamil Paarvai
கனடா, ஒன்ராறியோவின் சட்டசபையின் ஸ்காபரோ – றூஜ் பார்க் தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ளவர் விஜய் தணிகாசலம். இவர் கடந்த வருடம் ஒன்ராறியோ சட்டசபையில் தமிழின ‘அழிப்பு அறிவூட்டல் வாரம் தொடர்பான சட்டமூலம் 104இனை...