ஹம்பாந்தோட்டை வந்துள்ள கப்பலில் கதிரியக்கப் பொருட்கள்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ள கப்பல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார். இந்த விடயம் தொடர்பில் இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் பணிப்பாளர் நாயகம் எச்.எல். அனில் ரஞ்சித்திடம் வினவிய போது, நேற்றிரவு (20)...




