கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு..அடிக்கல் நாட்டுவிழா! பணிகள் விரைவில் துவங்க உள்ளது
கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலைய திட்டத்திற்கு, முதல்வர், இ.பி.எஸ்., காணொலி காட்சி மூலம், அடிக்கல் நாட்டினார். இதனால், நிலைய கட்டுமான பணிகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.கோயம்பேடில், வெளியூர் பஸ்களால் ஏற்படும் நெரிசலை குறைக்கும்...




