அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை ரஷ்யா அதிபர் புதின் முதல்முறையாக சுவிட்சர்லாந்தில் சந்திக்கிறார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், ரஷ்யாஅதிபர் புதினும் முதல்முறையாக சந்திக்கிறார்கள். சுவிட்சர்லாந்து நாட்டில் இச்சந்திப்பு நடைபெறும் என்று அந்நாட்டு பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
அங்குள்ள ஜெனீவா நகரில் இன்னும் 2 வாரங்களில் சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.