Featured உலகம் செய்திகள் புதிய செய்திகள்

வாழ்க்கை கதை புத்தகமாக வெளிவரவுள்ளது- இளவரசர் ஹரியின்

பிரிட்டன் இளவரசர் ஹாரி, தன் வாழ்க்கை கதையை ரகசியமாக புத்தகம் எழுதிய நிலையில், அதனை வெளியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டன் இளவரசர் ஹாரி அரச குடும்பத்தை எதிர்த்து ஏதாவது ஒன்றை செய்து கொண்டு தான் இருக்கிறார். அந்த வகையில் தற்போது தன் வாழ்க்கையில் நடந்தவற்றை புத்தகமாக எழுதியுள்ளதுடன் அதனை வரும் 2022 ஆம் வருட கடைசியில் வெளியிடவுள்ளதாகவும் ஒரு விநியோகஸ்தரிடம் நல்ல விலைக்கு அதனை விற்பனையும் செய்துவிட்டதாகவும் கூறப்படுகின்றது.

அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நபர், தன் வாழ்க்கை பற்றிய புத்தகத்தை எழுதி வெளியிடுவது இது தான் முதல் தடவை. புத்தகத்தை வெளியிடும் நிறுவனமான Penguin Random House, இந்த தகவலை தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து இந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, இளவரசர் ஹாரி முதல் தடவையாக தன் அனுபவங்கள், இழப்புகள் என்று தன் வாழ்க்கை முழுவதையும் சுயசரிதை எழுதியிருக்கிறார் என கூறியுள்ளது.

மேலும் தற்போது அரச குடும்பத்துடன் தனக்கு ஏற்பட்ட பிரச்னையை தீர்க்கும் முயற்சியில் ஹாரி ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு ஒரு புத்தகத்தை அவர் வெளியிடுகிறார்.

இவ்வாறான நிலையில் அப்போது எப்படி உறவுகளுக்கு இடையேயான பிரச்சனைகளை சரி செய்வார்? என்று அரசு குடும்பத்தின் நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

Recent posts

கனடா புதிய வர்த்தக கூட்டணிகளை அமைக்கும் நிலையில் ட்ரம்பிற்கு கார்னி எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், கனடா பிரதமர் மார்க் கார்னி தனது நாட்டின் பொருளாதார உத்தியில் முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளார். அமெரிக்காவை சார்ந்திருப்பதில்...
Thamil Paarvai

கனடா அலுமினிய விலை உயர்வு: அமெரிக்க தொழில் துறையில் அதிர்ச்சி!

அமெரிக்காவிற்கு கனடா அலுமினியத்தின் புதிய விலை நிர்ணயம் அமெரிக்க தொழில் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 50% இறக்குமதி வரி மற்றும் உலகளாவிய விநியோக தடங்கல்கள் காரணமாக...
Thamil Paarvai

உலகப் பொருளாதாரம் திரும்பியது

உலகப் பொருளாதாரம் திரும்பியது: BRICS இப்போது G7-ஐ விடப் பெரியது! உலகப் பொருளாதாரத்தில் ஒரு வரலாற்று மாற்றம் நிகழ்ந்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் மேற்கத்திய நாடுகளால்...
Thamil Paarvai

“இதுதான்”

“இதுதான்”: கனடா $1 டிரில்லியன் திட்டத்தை உறுதிப்படுத்துகிறது – கார்னி டிரம்பின் வர்த்தகப் போரை முடக்குகிறார் ஒட்டாவா, செப்டம்பர் 5: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக...
Thamil Paarvai

அமெரிக்க நிறுவனங்கள் என்று நீங்கள் நினைக்கும் கனடிய நிறுவனங்கள்

“அமெரிக்கர் எதிர்வினையாற்றுகிறார்: அமெரிக்க நிறுவனங்கள் என்று நீங்கள் நினைக்கும் 7 கனடிய நிறுவனங்கள்” என்ற தலைப்பில் ஒரு குறிப்பிட்ட ஆழமான தமிழ்க் கட்டுரை இல்லை. இருப்பினும், இந்தத்...
Thamil Paarvai

கனடா டிரம்பிற்கு கட்டணம் விதிக்கிறது

‘இலவசத் தண்ணீர் இல்லை’: கனடா டிரம்பிற்கு ஒவ்வொரு துளி தண்ணீருக்கும் கட்டணம் விதிக்கிறது ஒட்டாவா, செப்டம்பர் 5: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான வர்த்தகப் போர் மேலும்...
Thamil Paarvai

ஒரு புதிய அமெரிக்காவை உருவாக்கும் அதிர வைக்கும் திட்டம்.

அமெரிக்காவின் Project 2025: ஒரு புதிய அமெரிக்காவை உருவாக்கும் அதிர வைக்கும் திட்டம்! 2024 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, அமெரிக்க அரசியல் வட்டாரங்களில்...
Thamil Paarvai

சீன-ரஷ்யா-இந்திய கூட்டணி: டிரம்பிற்கு ஆபத்தா?

2025 ஆம் ஆண்டு, உலக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கடுமையான வரிக் கொள்கைகளும், ஏகபோக போக்கும், உலகின் மூன்று...
Thamil Paarvai

ஒன்டாரியோவில் கடும் புயல்: சேதம் விளைவிக்கும் காற்று, கனமழை, மற்றும் சூறாவளி அபாயம்

தெற்கு ஒன்டாரியோவில் செப்டம்பர் 2, 2026 அன்று கடுமையான புயல்கள் தாக்கின. இந்தப் புயல்கள் கனமழை, சேதம் விளைவிக்கும் காற்று, பெருங்கற்கள், மற்றும் சூறாவளி (tornado) அபாயத்தை...
Thamil Paarvai

Leave a Comment