1. பூச்சி இனங்களில் அறிவு மிக்கது எறும்பு.
In the species of insects, ant has high knowledge.
2. ஆச்சரியமான விஷயங்களை பார்க்கும் போது மனிதனுடைய கண்கள் 45 சதவீதம் வரை விரிவடைகின்றன.
Human eyes expand up to 45 percent, when they saw adorable things.
3. உலகில் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன.
There are more than one billion cattle in the world.
4. பூமிக்கு அடியில் 2 மையில் தொலைவில் நிலக்கரி கிடைக்கும்.
Coal found in 2 miles under the earth.
5. நவீன தத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் ரெனே டேக்கார்ட்.
The father of modern philosophy is Rene Descartes.
6. ஜொங்கா பூட்டான் மக்களின் முதல் மொழியும் தேசிய மொழியும் ஆகும்.
Dzongkha is the first official and national language of the Kingdom of Bhutan.
7. மூன்று வயதில் 10 கி.மீ. நீந்தி சாதனை படைத்த இந்திய சிறுமி யாமினி.
At the age of three, an Indian girl Yamini makes a record to swim 10 k. m.
8. போலந்து நாட்டின் தலைநகர் வார்சா.
The capital of Poland is Warsaw.
9. கியாட் என்பது பர்மாவின் நாணயமாகும்.
The kyat is the currency of Burma.
10. ரத்தம் உறைவதற்கு உதவுவது வைட்டமின் கே.
Vitamin K is used for blood clotting.