Featured Uncategorized உலகம் செய்திகள் புதிய செய்திகள்

ஏப்ரல் 2024-இல் வரவிருக்கும் ஸ்மார்ட் போன்கள்.

இப்போது அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருப்பது சகஜம். அதனால்தான் ஸ்மார்ட் போன் உற்பத்தியாளர்கள் 5ஜி சேவையுடன் கூடிய கவர்ச்சிகரமான அம்சங்கள் மற்றும் தேவையான டேட்டாவுடன் ஸ்மார்ட் போன்களை உருவாக்கி வருகிறார்கள்.

பல நிறுவனங்கள் அடுத்த மாதம் தங்கள் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றன. அவற்றின் விவரங்களை தெரிந்து கொள்வோம்.

Oppo Find X7 Ultra

முன்னணி சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் Oppo அதன் Oppo Find X7 Ultra போனை வெளியிட உள்ளது.

அடுத்த மாதம் இரண்டாம் பாதியில் வரும் என இது Qualcomm Snapdragon 8 Gen3 chipset processor, 50 Megapixel Primary Sensor Camera மற்றும் quad-rear camera setup ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Motorola Edge 50 Pro

முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Motorola தனது Motorola Edge 50 Pro போனை ஏப்ரல் 3ஆம் திகதி வெளியிடவுள்ளது.

இந்த போன் Qualcomm Snapdragon 7 Gen 3 chipset-உடன் வருகிறது. இது AI enabled camera setup-ஐ கொண்டுள்ளது. இதன் விலை ரூ.30 ஆயிரத்துக்குள் இருக்கும் என கூறப்படுகிறது.

இது 4500 mAh திறன் கொண்ட பேட்டரியுடன் 125 watt wired மற்றும்50 watt wireless charging ஆதரவுடன் வருகிறது.

OnePlus Nord CE4

முன்னணி சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான OnePlus அதன் இடைப்பட்ட OnePlus Nord CE4 போனை ஏப்ரல் முதலாம் திகதி வெளியிடவுள்ளது.

இந்த போன் Qualcomm Snapdragon 7 Gen 3 chip set processor உடன் வருகிறது. இது 5000 mAh திறன் கொண்ட பேட்டரியுடன் வருகிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50-megapixel Sony LVT 600 primary sensor கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது.

Samsung Galaxy M55

தென் கொரிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான Samsung அதன் Samsung Galaxy M55 போனை ஏப்ரல் தொடக்கத்தில் வெளியிடவுள்ளது.

இது octa-core Qualcomm Snapdragon 7 Gen 1 chipset மற்றும் 5000 mAh பேட்டரியுடன் வருகிறது. இது 120 Hz refresh rate மற்றும் 1000 nits peak brightness கொண்ட AMOLED display உள்ளது. 50 மெகாபிக்சல் பிரதான Camera-உடன் மூன்று பின்புற கேமரா அமைப்பு இருக்கும்.

Realme 12X 5G

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Realme தனது Realme 12x 5G போனை ஏப்ரல் 2-ஆம் திகதி அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த போன் ரூ.12 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கிறது. இது 50-megapixel primary sensor camera, IP54 splash resistance மற்றும் rainwater smart touch ஆகியவற்றைக் கொண்டுள்ளது. டூயல் ஸ்பீக்கர்களும் இருக்கும்.

IQoo Z9x

முன்னணி சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான iQoo தனது iQoo Z9x போனை அடுத்த மாதம் இரண்டாவது வாரத்திற்கு பிறகு வெளியிடும்.

Recent posts

தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில்  தன்பாலின திருமண மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

LGBTQ சமூகத்தின் உரிமைகளை நிலைநாட்டும் வகையிலான முக்கிய நடவடிக்கையாக, தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில்  தன்பாலின திருமண மசோதா அருதி பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் LGBTQ...
Thamil Paarvai

நெகிழவைக்கும்செயல்! கண்ணீர்விட்டுகதறியபெண்கள்.

ஈஸ்டர் தவக்காலத்தையொட்டி போப் பிரான்சிஸ் 12 பெண் கைதிகளின் பாதங்களை கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் தனது 12 சீடர்களுக்கு...
Thamil Paarvai

சூரிய கிரகணத்திற்காக அவசரகாலநிலை பிரகடனம்

கனடாவின் நயகரா பிராந்தியத்தில் சூரிய கிரகணம் காரணமாக அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி பூரண சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும்...
Thamil Paarvai

பயணத்தின் தொடக்கம். முயற்சிகள் தோல்வியுற்றன.

அது நள்ளிரவு நேரம். பால்டிமோர் துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு 27 நாள் பயணத்தின் தொடக்கம் அது. துறைமுகத்தை விட்டு வெளியேறியதும் கப்பல் மின்சாரத்தை முற்றிலும் இழந்துவிட்டது. அப்போது பால்டிமோர்...
Thamil Paarvai

புவி வெப்பமயமாதலால் ஏற்படப்போகும் மாற்றம்: வெளியாகியுள்ள தகவல்

புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகுவதால் பூமியின் நேரத்தில் மாற்றம் ஏற்படும் சாத்தியம் உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்த நிலையில் திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின்...
Thamil Paarvai

அற்புதமான தலைவருக்கு நாம் மரியாதையோடு ‘பிரியாவிடை’ கொடுப்போம் .

வியாழக்கிழமை பெப்ரவரி 29ம் திகதி கனடாவில் எம் தமிழ் மக்களால் மறக்க முடியாத ஒரு பிரதமராக விளங்கிய பிரைன் மல்ரோனி அவர்கள் தனது 84 வயதில் காலமானார்....
Thamil Paarvai

இனிய புது வருட வாழ்த்துக்கள்.

தமிழ்ப்பார்வை சஞ்சிகையின் எழுத்தாளர்கள்,வாசகர்கள்,விளம்பரதாரர்கள், மற்றும் நலன்விரும்பிகள்அனைவருக்கும் தமிழ்ப் பார்வையின் இனியபுது வருட வாழ்த்துக்கள்.
Thamil Paarvai

உலக கோப்பையை 6வது முறையாக வென்றது ஆஸ்திரேலியா..இறுதி போட்டியில் இந்தியா தோல்வி..

ஐசிசி உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய அணி என்று சாதனை படைத்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஏழு விக்கெட்...
Thamil Paarvai

2023 உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி சோக கடலில் ரசிகர்கள்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடையக் காரணமே இந்திய அணிக்கு எதிராக போன ஒரு முடிவு தான். இந்தியா –...
Thamil Paarvai

Leave a Comment