இந்திய சினிமா சினிமா செய்திகள் வாங்க வாசிக்கலாம்

சிவகார்த்திகேயன் ஜோடியாகும் நாயகி ராஷ்மிகா!

ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் என்ற ஒரு படம், ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம், மித்ரன் இயக்கத்தில் ஹீரோ, பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் என மளமளவென படங்களை ஒப்புக் கொண்டு நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இதற்கு அடுத்து லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ள பட அறிவிப்பையும் அண்மையில் அறிவித்தனர்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சூட்டிங்கை இந்தாண்டு ஜூலையில் தொடங்கவுள்ளனர்.

தற்போது முதற்கட்டப் பணிகள் நடந்து வரும் நிலையில் தெலுங்கில் ஹிட்டான கீதா கோவிந்தம் பட நாயகி ராஷ்மிகா மந்தனாவை நாயகியாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

ஏற்கெனவே பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திலும் ராஷ்மிகா தான் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் விரைவில் இணைய உள்ளதாக செய்தி வந்தது. படக்குழுவோ திரைக்கதை பணிகள் இன்னும் முடியவில்லை

Recent posts

அடிமை எண்ணத்திற்கும் ஆதிக்க வர்க்கத்தினரை எதிர்த்தும் நடத்தப்படும் போர்

Captain Miller கேப்டன் மில்லர் நடிகர்கள்: தனுஷ், சிவ ராஜ்குமார் பிரியங்கா மோகன் இசை: ஜி.வி. பிரகாஷ் குமார் இயக்கம்: அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர் டிரெய்லரில்...
Thamil Paarvai

பூமியை பேராசை பிடித்த மனிதனிடம் இருந்து காப்பாற்ற போராடும் ஏலியன்!

அயலான் விமர்சனம்.. பூமியை பேராசை பிடித்த மனிதனிடம் இருந்து காப்பாற்ற போராடும் ஏலியன்! நடிகர்கள்: சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு இசை: ஏ.ஆர். ரஹ்மான்...
Thamil Paarvai

Mission Chapter/ மிஷன் சாப்டர் 1

நடிகர்கள்: அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் இசை: ஜி.வி. பிரகாஷ் குமார் இயக்கம்: ஏ.எல். விஜய் ஏ.எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி...
Thamil Paarvai

Merry Christmas/மெரி கிறிஸ்துமஸ்

Merry Christmas  மெரி கிறிஸ்துமஸ் நடிகர்கள்: விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே இசை: ப்ரீத்தம் இயக்கம்: ஸ்ரீராம் ராகவன் அந்தாதுன் படத்தை இயக்கி ஒட்டுமொத்த...
Thamil Paarvai

மாஸ் காட்டியதா? இல்லையா?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் ‘ஜெயிலர்’. பெரிய தயாரிப்பு நிறுவனம், எதிர்பார்ப்புகளை எகிற வைக்கிற இயக்குநர், இந்தியத் திரையுலகின் உச்ச...
Thamil Paarvai

விருமன்- திரை விமர்சனம்

2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், சூரி.உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா  இசையமைத்துள்ளார். தமிழ் சினிமாவில் உறவுகளின்...
Thamil Paarvai

துக்ளக் தர்பார்

நடிகர் விஜய் சேதுபதி நடிகை ராஷி கண்ணா இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இசை கோவிந்த் வசந்தா ஓளிப்பதிவு மனோஜ் பரமஹம்சா சிறுவயதில் தாய், தந்தையை இழந்த...
Thamil Paarvai

டிக்கிலோனா

நடிகர் சந்தானம் நடிகை அனகா இயக்குனர் கார்த்திக் யோகி இசை யுவன் சங்கர் ராஜா ஓளிப்பதிவு அர்வி நாயகன் சந்தானம் 2020 ஆம் ஆண்டு தான் காதலித்த...
Thamil Paarvai

தலைவி

நடிகர் அரவிந்த்சாமி நடிகை கங்கனா ரனாவத் இயக்குனர் ஏ.எல்.விஜய் இசை ஜிவி பிரகாஷ்குமார் ஓளிப்பதிவு விஷால் விட்டல் விமர்சிக்க விருப்பமா?1965 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம்...
Thamil Paarvai

Leave a Comment