தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சியான் விக்ரம் மகனும் சினிமாவில் களமிறங்கியுள்ளார். துருவ் நடித்த முதல் படமான வர்மா படத்தை பாலா இயக்கியிருந்தார்.
ஆனால் படம் சரியாக வரவில்லை என்பது தெரியவில்லை இந்த படத்தை மறுபடியும் புதிய கூட்டணியோடு தயாரிக்க இருப்பதாக கூறியிருந்தனர். துருவ் மட்டும் இருக்க மற்றவர்கள் மாற்றப்படுவார்கள் என்றனர்.
இந்த நிலையில் மீண்டும் எடுக்கப்படும் இந்த வர்மா படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்க இருக்கதாக கூறப்படுகிறது.