யாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் சரவணை 9 ஆம் வட்டாரம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனை பகுதியை சேர்ந்த புங்குடுதீவு தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியரே உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பாம்புக் கடிக்கு இலக்கானவருக்கு ஏற்பட்ட ஏக்கம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருக்காலம் எனத் தெரிவிக்கப்படுகிறது.