ஏலியன்ஸ் இனச்சேர்க்கைக்காக பூமிக்கு வருகிறதா? வெளியாகிய அதிர்ச்சி தகவல்
ஏலியன்ஸ் குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இதுவரை கிடைத்ததில்லை. ஆனால் பல கற்பனை தகவல்கள் அவ்வப்போது வெளியாகி கொண்டேதான் இருக்கிறது. மனிதர்களை விட ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் அபூர்வமான சக்தியை...




