நாடு முழுவதும் இதுவரை ரூ.1531.1 கோடி பறிமுதல் முதலிடத்தில் தமிழகம் : இந்திய தேர்தல் ஆணையம்
இந்தியா முழுவதும் இதுவரை ரூ.1531.1 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் தேதியை மார்ச் 10-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது....




