Month : June 2021

Featured உலகம் செய்திகள் புதிய செய்திகள்

பிக்காசோ, மொண்ட்ரியன் திருடப்பட்ட ஓவியங்கள் மீட்பு

Thamil Paarvai
கொள்ளையடிக்கப்பட்ட பிக்காசோ மற்றும் பியட் மொண்ட்ரியன் கலைப்படைப்புகள் மீட்கப்பட்டுள்ளதாக கிரீஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்களை கிரீஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர். கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸ்...
Featured கனடா செய்திகள் புதிய செய்திகள்

வெப்பமான காலநிலை காரணமாக கனடாவில் பலர் உயிரிழப்பு

Thamil Paarvai
கனடாவில் பதிவாகும் அதிக வெப்பமான காலநிலை காரணமாக பலர் உயிரிழந்துள்ளதாக வன்கூவர் நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி கடந்த வௌ்ளிக்கிழமை முதல், 140 இற்கும் அதிகமானோர் திடீர் மரணத்தை தழுவியதாக பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த...
சிறுகதை மொழி இலக்கியம்

என்னோட சீட் .

Thamil Paarvai
சேலத்திலிருந்து கோயமுத்தூருக்கு பஸ் கிளம்ப போகிறது. அதற்குள் உட்கார்ந்திருந்த சாமியப்பனுக்கு ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கி வந்துவிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டார். பஸ்ஸைவிட்டு இறங்க வேண்டும். எல்லா இருக்கைகளும் நிரம்பி வழிகின்றன. இவருக்கு...
சிறுகதை மொழி இலக்கியம்

கடல் அலை.

Thamil Paarvai
இருள் சூழ்ந்து கொண்டிருந்த வேளையிலும் கடலையே வெறித்து பார்த்து உட்கார்ந்து கொண்டிருந்த வயதானவரை நேரமாகிவிட்டது என்று குழந்தைகளையும், ஒருசிலர் தங்களுடைய கணவன்மார்களையும் இழுத்துக் கொண்டு சென்றவர்கள் வியப்பாய் பார்த்துக்கொண்டு சென்றார்கள். ஒருசிலர் பாவம் என்ற...
சிறுகதை மொழி இலக்கியம்

கவசத்திற்குள் இரு ஆவி.

Thamil Paarvai
வாயுவேக வீரர்கள் இருவர். அவர்தம் கொள்கைகளை நிலைநாட்டும் முகத்தான் போட்டி ஒன்றை துவக்கி மோதுகிறார்கள்! சர். காரெய்ன் மற்றும் சர். டாரண்ட் ஆகிய இரு வீரர்கள் சாகும் வரையில் மோதுவது என முடிவெடுத்து கையில்...
ஆய்வு கட்டுரை மொழி இலக்கியம்

காவி உடைக்குள் ஒரு காவியம்.

Thamil Paarvai
இலங்கையில் வடமேல் மாகாணத்தில் அமைதியான ஒரு சிங்களக் கிராமம். பசுமையான வயல்வெளிகளும் தென்னந்தோப்புகளும் பாக்கு, கித்துல், மா, பலா, வாழை மரங்களும் செழித்து வளரும் விவசாயக்கிராமம். முன்னாள் பிரதமர்கள் பண்டாரநாயக்கா, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா, சந்திரிகா...
சிறுகதை மொழி இலக்கியம்

குருவி குஞ்சு.

Thamil Paarvai
கஞ்சப்பனுக்கு பசி உயிரடுத்தது,காலையில் விழித்து எழுந்தவனுக்கு பசி வயிற்றை கிள்ளவும், ஏதோ கத்தியபடி பாத்திரங்களை உருட்டிக்கொண்டிருந்த அம்மாக்காரியிடம் கஞ்சிக்கு போய் நின்றபோது, இவன் அப்பன்காரன் அவள் மறைத்து வைத்திருந்த அம்பது ரூபாயை ‘லவட்டி’ கொண்டு...
Featured கனடா செய்திகள் புதிய செய்திகள்

கனடாவின் மற்றொரு பாடசாலையில் 751 புதைகுழிகள்! வெளியான அதிர்ச்சித் தகவல்

Thamil Paarvai
கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்தில் பழங்குடி சிறுவர்களுக்கான கத்தோலிக்க வதிவிடப் பாடசாலை அமைந்திருந்த பகுதியில் 751 புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பாடசாலையில் மே மாத இறுதியில் புதைகுழியைத் தோண்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது....
Featured சினிமா செய்திகள் திரைவிமர்சனம்

ஜகமே தந்திரம்

Thamil Paarvai
நடிகர் தனுஷ் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இசை சந்தோஷ் நாராயணன் ஓளிப்பதிவு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை,...
அறிவியல்

பிட்காயின்

Thamil Paarvai
💫 கடந்த சில ஆண்டுகளில், பிளாக்செயின் (Block Chain) மென்பொருள் வழியாகப் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் நாணயங்கள் (Digital Currency) அதிகம் பிரபலமடைந்து வருகின்றன. இந்த டிஜிட்டல் நாணயங்கள் குறியாக்கம் செய்யப்படுகின்றன. அதாவது குறியீடுகளால் அறியப்படுபவை....