சிறுவர் பக்கம் பொது அறிவு

உங்களுக்குத் தெரியுமா? 02

1. மூங்கில் மரம் ஒரு நாளைக்கு 91 செ.மீ உயரம் வரை வளரும்.

Bamboo tree grows up to 91 cm per day.

2. ஐஸ்லாந்துஇ அண்டார்டிகா மற்றும் கிரீன்லாந்து ஆகிய மூன்று பகுதிகளிலும் எறும்புகளே கிடையாது.

The three areas Iceland, Antarctica and Greenland has no ants.

3. உடலில் உள்ள 90 சதவீதம் செல்கள் பூஞ்சை மற்றும் பாக்டீரியாவால் ஆனவை.

90 percent of the cells in the body are made up of fungi and bacteria.

4. பெண்களின் இதயம் ஆண்களின் இதயத்தை விட அதிக வேகமாக துடிக்கும்.

A women’s heart beats faster than a men’s heart.

5. ஆல்பட்ராஸ் பறவை பறக்கும் போதே தூங்கும்.

The bird albatross is sleeping while flying.

6. உலக அமைதிக்காக நோபல் பரிசை அதிக முறை பெற்ற நாடு அமெரிக்கா.

The country which received more Nobel prize for peace was America.

7. ஒவ்வொரு மனிதனின் கால்ரேகையும் தனித்தன்மை உடையது.

The footprint of every human being is different.

8. 3 நாட்களுக்கு மேல் ஒருவர் மீது கோபம் என்பது சாத்தியமற்றது.

Angry for a person over 3 days is impossible.

9. மனித உடலில் உள்ள ரத்த சிவப்புனுக்கள் 20 வினாடிகளில் மொத்த உடலுக்கும் சென்றுவரும்.

The red blood cells can move around the body in 20 seconds.

10. புதன் கிரகம் சூரியனை மிகவும் குறுகிய காலத்தில் சுற்றிவரும்.

Mercury has the shortest orbital period to revolve the Sun.

Recent posts

பேராசை கொள்ளாதீர்கள்

ஒருமுறை ஒரு நாய் மிகவும் பசியாக இருந்தது. அது எல்லா இடங்களிலும் உணவுக்காக அலைந்தது, கடைசியில் ஒரு எலும்பு துண்டை கண்டது. அது தன் வாயில் எலும்பு...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 07

1. பூச்சி இனங்களில் அறிவு மிக்கது எறும்பு. In the species of insects, ant has high knowledge. 2. ஆச்சரியமான விஷயங்களை பார்க்கும் போது...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 06

1. தூங்கும்போது நீர் நாய்கள் கைகளை பிடித்துக் கொண்டு தூங்கும். Otters hold hands when sleeping. 2. 1881 ஆம் ஆண்டில்இ மூன்று நபர்கள் அமெரிக்காவின்...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 05

1. நெப்டியூன் சூரியக் குடும்பத்தின் எட்டாவது மற்றும் மிக தொலைவில் உள்ள ஒரு கோளாகும். Neptune is the eighth and farthest known planet from...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 04

1. முதன் முதலில் சர்க்கரையை கரும்பிலிருந்து பிரித்தெடுத்த நாடு இந்தியா. India is the first country to extract sugar from sugarcane. 2. இந்திய...
Thamil Paarvai

கடல் ஆமைகள் பற்றி ஒரு குட்டி கதை..!!

நம்மில் பெரும்பாலானோர் ஆமையை மிருகக்காட்சி சாலையில் அல்லது ஊர்வன பூங்காவில் பார்த்திருப்போம். இருப்பினும், அதன் கடல் இனத்தின் கடல் ஆமையை பலர் பார்த்திருக்க மாட்டார்கள். இது ஆச்சரியமல்ல,...
Thamil Paarvai

எப்படி இவரால் மட்டும் சுலபமாக செய்ய முடிகிறது..??

ஒரு நாள், சில இளைஞர்கள் துப்பாக்கிச் சூடு பயிற்சிக்காக காட்டிற்குச் சென்றனர். அவர்கள் சிறிது தூரத்தில் ஒரு சில பானைகளை வைத்து அதை நோக்கி குறி வைத்தனர்....
Thamil Paarvai

கண்ணீர் மெழுகுவர்த்தியை அணைத்து விடுமா..?

ஒரு தந்தையும் அவருடைய ஒரே ஒரு மகளும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அவர் தன்னுடைய மகளை மிகவும் நேசித்தார் மற்றும் அவளுக்காக மட்டுமே தனது வாழ்க்கையை வாழ்ந்தார்....
Thamil Paarvai

சுண்டெலியின் பயம்

முன்னொரு காலத்தில் ஒரு காட்டில் முனிவர் ஒருவரின் குடிசை இருந்தது. அதன் அருகே ஒரு சின்ன மலை இருந்தது. அந்த மலையினருகே உள்ள ஒரு துவாரத்தில் சின்ன...
Thamil Paarvai

Leave a Comment