மலையாள சினிமாவின் அண்மையில் அம்பிலி தேவி-ஆதித்யன் என்ற சீரியல் பிரபலங்களுக்கு மிகவும் சிம்பிளாக திருமணம் நடந்தது.
ஆதித்யனுக்கு இது 4வது திருமணம், அம்பிலிக்கு இது 2வது திருமணம். இந்த திருமண செய்தி கேட்டதும் அம்பிலியின் முதல் கணவர் கேக் வெட்டி கொண்டாடினார், என்னை விட்டு தொலைந்தால் என்று எல்லாம் கூறியிருந்தார்.
அவரை தாண்டி பிரபலங்கள் ஆதித்யன்-அம்பிலி திருமணத்திற்கு பல சர்ச்சைகளும் எழும்பியது. இதனால் மனமுடைந்த இருவரும் தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற முயற்சியில் ஈடுபட்டார்களாம். அவர்களே இந்த தகவலை பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.