மெட்ரோ ரயில் பணிக்கு 50 சதவீத நிதி பங்களிப்பை வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் கடிதம் வழங்கினார் முதல்வர்.
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணியை தொடங்க வேண்டும் எனவும், அதற்காக 50 சதவீத நிதி பங்களிப்பை மத்திய அரசு வழங்க வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
திருப்பூரில் பிரதமர் மோடியிடம் நேரில் கடிதத்தினை தந்த முதல்வர் இதுகுறித்து வலியுறுத்தினார்.