கீர்த்தி சுரேஷ் அமெரிக்கா பறக்கிறார்……
கடந்தாண்டு அதிக படங்களில் நடித்து வந்த நடிகை கீர்த்தி சுரேஷ், இந்தாண்டு படங்களில் நடிக்க நிதானத்தை கடைபிடித்து வருகிறார். தற்போது, மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தில் நடித்து...




