இலங்கை பெண்ணொருவர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் பெண் ஒருவர் மற்றுமொரு பெண்ணை நடு வீதியில் கீழே தள்ளி கொடூரமாக தாக்கும் வீடியோவில் உள்ள பெண்...
தமிழக சட்டசபை தேர்தலில் எந்ததெந்த கட்சிகள் எவ்வளவு வாக்கு சதவீதத்தை பெற்றது என்று தேர்தல் ஆணையம் விவரங்களை வெளியிட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழக சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் திகதி இடம்பெற்றதுடன்...
கனடாவில், 1.6 மில்லியன் ஆண்டுகள் பழமையான தண்ணீர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கனேடிய புவிவேதியியலாளர்கள், கனடாவின் ஒன்ராறியோவில் உள்ள சுரங்கம் ஒன்றில் கண்டுபிடித்துள்ள இந்த தண்ணீர்தான் உலகிலேயே பழமையான தண்ணீர் என கருதப்படுகிறது. ரொரன்றோ பல்கலைக்கழக அறிவியலாளர்கள்...
ஒன்ராறியோவில் கொரோனா எண்ணிக்கை திடீர் உயர்வு ஏற்பட்டுள்ள நிலையில் நேற்றுமாத்திரம் 3732 புதிய கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இனங்காணப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட இது 363 பேரால் அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்றைய நிலவரப்படி...
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது. இதில் தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்கள் சிலர் போட்டியிட்டார்கள். அவர்களின் வாக்கு விவரம் மற்றும் வெற்றி – தோல்வி நிலை குறித்து இந்த...
அமெரிக்கா – வட கொரியா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. முந்தைய அமெரிக்க அதிபர் டிரம்ப் வடகொரியா அதிபர் கிம்ஜாங்வுடன் அணுஆயுத விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இதில் சுமூகமான முடிவு...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் திமுக பத்து ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் நல்ல...
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளையும், இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளையும் எண்ணும் பணி இன்று காலை 08.00 மணிக்குத் தொடங்கியது. தமிழகத்தில் மொத்தம் அமைக்கப்பட்டுள்ள...
சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்ற பின், தன் தந்தை ஸ்டாலினை சந்தித்த உதய நிதி ஸ்டாலின் அவருக் செங்கலை கொடுத்து வாழ்த்துக்களை பெற்றார். தமிழகத்தில் கடந்த மாதம் 6-ஆம் திகதி நடைபெற்று முடிந்த சட்டசபை...
பிரபல திரைப்பட நடிகரான கமல்ஹாசன் தன்னுடைய தொகுதியில் 192 வாக்குகளுடன் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக நடிகரான கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கி 234 தொகுதிகளிலும்...