பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட செம்பருத்தி
வீடுகளில் வளர்க்கக்கூடிய ஒரு செடி வகை செம்பருத்தி. இது, பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டதாகும். எந்த பிரச்சனைக்கு செம்பருத்தியை எப்படி சாப்பிட வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம். வீடுகளில் வளர்க்கக்கூடிய ஒரு செடி வகை...
ஜோதிடம் பற்றி
ஜோதிடத்துக்கு எந்தவிதமான அறிவியல் அடிப்படையும் இல்லை. கிரகங்கள், வான் வெளியில் அவற்றின் நகர்வுகளும் உலகில் வாழும் எல்லா உயிரினங்கள் மீதும், அவற்றின் செயற்பாடுகளிலும், மற்றும் பலவிதமான இயற்கை நிகழ்வுகளிலும் தாக்கத்தை உண்டாக்குகின்றன என்னும் கருத்துருவே...
வெள்ளவத்தையில் பாரிய குண்டுகளுடன் சிக்கிய நபர்கள்…..
வெள்ளவத்தையில் சற்று முன்னர் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாரிய குண்டுகளை கொண்டு செல்லும் வானுடன் அதன் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமான முறையில் வான் ஒன்றில் வெடிபொருட்கள் கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார்...
பொலிசார் வவுனியாவிலுள்ள தேவாலயங்களில் பாதுகாப்புக் கடமையில்
நாடளாவிய ரீதியில் இன்று காலை இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பையடுத்து நாட்டில் நாட்டில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வவுனியாவிலுள்ள தேவாலயங்களில் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப் படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளதாக...
கோர குண்டு வெடிப்பு தாக்குதல்கள் இலங்கையில் எட்டு இடங்களில் 207 ஆக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்புகள் காரணமாக இதுவரை 207 பேர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, கொழும்பில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் காரணமாக 66 பேர் உயிரிழந்துள்ளனர். நீர்கொழும்பு தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில்...
நடிகை ராதிகா இலங்கை குண்டு வெடிப்பில் உயிர் தப்பியுள்ளார்…..
இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 1 நிமிடத்தில் உயிர் தப்பியதாக நடிகை ராதிகா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள ராதிகா குறித்த சம்பவத்தில் சிக்கியதாகவும் 1 விநாடியில் உயிர் தப்பியதாகவும் அவர் டுவிட்டர்...
பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு இரு நாட்களுக்கு விசேட விடுமுறை
நாட்டிலுள்ள பாடசாலைகள், அரச மற்றும் தனியார் பணியகங்களுக்கு நாளை திங்கட்கிழமையும், நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமையும் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என அரசு அறிவித்துள்ளது. நாட்டில் அடுத்தடுத்து இடம்பெற்றுவரும் பாரிய குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து பாதுகாப்பைக் கருத்தில்கொண்டே...




