ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் என்ற ஒரு படம், ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம், மித்ரன் இயக்கத்தில் ஹீரோ, பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் என மளமளவென படங்களை ஒப்புக் கொண்டு நடித்து வருகிறார்...
கென்யா நாட்டில் இன்று காலை ஏற்பட்ட பஸ் விபத்தில் குழந்தை, பெண்கள் உள்பட 14 பேர் பலியாகியுள்ளனர். கென்யா நாட்டின் வடபகுதியில் அமைந்துள்ள மண்டேரா பகுதியில் இருந்து நைரோபி நோக்கி பஸ் ஒன்று சென்று...
ஜப்பான் நாட்டின் தென்பகுதியில் உள்ள கியூஷூ தீவுக்குட்பட்ட மியாசாக்கி மாவட்டத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் காரணமாக பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். இன்று பிற்பகல்...
திப்பு சுல்தான் 1750-ம் ஆண்டு நவம்பர் 20-ல் தேவனஹள்ளி பகுதியில் பிறந்தவர் ஆவார். இவர் மைசூரின் புலி எனவும் அழைக்கப்பட்டவர். 1782-ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை மைசூரின் அரசை ஆண்டவர். திப்பு சுல்தான்...
தாய்லாந்தில் 2014-ம் ஆண்டு நடந்த ஆட்சி கவிழ்ப்புக்கு பிறகு முதல் முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு பொதுத்தேர்தல் நடந்தது. 5 கோடிக்கும் அதிகமானோர் வாக்களிக்க தகுதியானவர்களாக இருந்த நிலையில், இந்த தேர்தலில் 64 சதவீத...
பேராசிரியர் ஒருவர் தமது மகளின் பல்கலைக்கழக விண்ணப்பத்திற்கான ஆய்வுக் கட்டுரையை மாணவர்களிடம் எழுதச் சொல்லி வாங்கியிருக்கிறார். மகள் சிறந்த பல்மருத்துவப் பள்ளியில் சேர்வதற்கு 3 மாதக் கால ஆராய்ச்சி தேவைப்பட்டது. மாணவர்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட...
மிஷன் சக்தி செயல்படுத்தப்பட்டது தொடர்பான வீடியோ வெளியானது. விண்ணில் உள்ள செயற்கைக்கோளை ஏவுகணை வீழ்த்தும் வீடியோவை டி.ஆர்.டி.இ. வெளியிட்டது. இந்திய செயற்கைக்கோளை எதிரிகள் அழிக்கும் முயற்சியை தடுப்பதற்கான சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது...
கர்நாடக மாநில பாஜ கட்சியில் தூணாக இருந்து கட்சியை தென்மாநிலங்களில் வளர்த்து பலப்படுத்தியவர் மறைந்த மத்திய அமைச்சர் அனந்த் குமார். பெங்களூரு தெற்கு தொகுதியின் மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவர், 5 முறை...
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரணதண்டனை வரை வழங்க வழிசெய்வது தான் போக்சோ சட்டம் எனப்படுகிறது. குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டமே போக்சோ சட்டம் ஆகும். குழந்தைகளுக்கு எதிராக செயல்களில்...
ஆசியாவின் சிறந்த 50 ஹோட்டல்களில் இலங்கை ஹோட்டல் ஒன்றும் இடம்பிடித்துள்ளதாக தெரியவந்துள்ளது இந்தப் பட்டியலில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தனவுக்கு சொந்தமான ஹோட்டலும் இணைந்துள்ளது. Ministry...