இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

அமெரிக்க நீதிமன்றில் 2 வழக்குகள் கோட்டாவுக்கு எதிராக தாக்கல்!

admin
முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக அவருக்கு நேற்றிரவு எழுத்துமூல அறிவிப்புகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. முதலாவது வழக்கை இலங்கையில் சுட்டுப் படுகொலை...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

குளவி கொட்டுக்கு இலக்காகி தோட்டதொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி

admin
கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 35 பெண் தொழிலாளர்களும், ஒரு ஆண் தொழிலாளரும் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இவர்கள், கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் வீடு திரும்பிய பின்னர் உயிரிழந்த சோகம்!

admin
யாழ்ப்பாணத்தில் வீடு திரும்பிய பின்னர் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம், மருதனார் மடத்தில் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர், வீடு திரும்பிய பின்னர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்....
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

மிசோரமில் முதல்முறையாக வாக்களிப்பவர்களுக்கு வழங்கப்படும் பரிசு!

admin
மிசோரம் மாநிலத்தில் முதல்முறையாக வாக்களிப்பவர்கள் மை வைத்த விரலை செல்பி எடுத்து அனுப்பினால் ரூ.7000 பரிசு வழங்கப்படும் என்று அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஆசிஷ் குந்த்ரா அறிவித்துள்ளார். இந்தியாவின் வடகிழக்கில் உள்ள மாநிலங்களில்...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

நீதிமன்ற காவல் நீட்டிப்பு பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான மூவவருக்கும்….

admin
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான மூவரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டது. கைதான சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய மூவரின் நீதிமன்ற காவலை வரும் 22-ம் தேதி வரை நீட்டித்து கோவை தலைமை குற்றவியல்...
கனடா செய்திகள் புதிய செய்திகள்

கனடாவில் பெண் ஒருவர் விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு

admin
கனடாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஸ்கார்பரோவில் நெடுஞ்சாலை 401-ல் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 31 வயதான பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர் வைத்தியசாலையில்...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல் மீண்டும் தாக்குதல் நடத்த இந்தியா திட்டம்!

admin
இந்தியா மீண்டும் ஒருமுறை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரைஷி குறிப்பிட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமா மாவட்டத்தில் ஸ்ரீநகர்- ஜம்மு நெடுஞ்சாலையில் அவந்திபோரா அருகே வீரர்களின்...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

பிரதமர் இம்ரான்கானின் வீடு அருகே துப்பாக்கி குண்டு……

admin
பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் புறநகரில் பிரதமர் இம்ரான்கானின் ‘பான்காலா’ என்ற அவரது வீடு உள்ளது. பிரதமராவதற்கு முன்பு அந்த வீட்டில் தான் அவர் தங்கியிருந்தார். அவரது இந்த வீட்டிற்கு அருகே அரை கிலோ மீட்டர் தூரத்தில்...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

எண்களாக வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை தொட்டுப் பார்க்க செல்வந்தர் செய்த செயல்!

admin
10 மில்லியன் டாலர் ரொக்கத்தைக் கையால் தொட்டுப் பார்க்க வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துள்ளார் ஆப்பிரிக்கச் செலவந்தர் Aliko Dangote. வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் வெறும் எண்களாக இல்லாமல், அதில் உண்மையாகவே பணம்...
கனடா செய்திகள் புதிய செய்திகள்

கனேடிய சுகாதாரத்துறை மாமிச உணவு உண்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது!

admin
கோழிக்கறி மற்றும் வான்கோழி போன்ற மாமிச உணவு உண்பவர்களுக்கு கனேடிய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆறு கனேடிய மாகாணங்களில் சால்மோனெல்லா என்ற நோய்க்கிருமியின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தநிலையிலேயே குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கனேடிய சுகாதாரத்துறை...