இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

வவுனியா ஓமந்தையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்……

admin
வவுனியா ஓமந்தையில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா ஒமந்தை சின்னப்புதுக்குள வீதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

பிரித்தானியாவில் சொத்துப் பிரச்சினை காரணமாக கணவனை கொன்ற இலங்கை தமிழ் பெண்!

admin
பிரித்தானியாவில் கணவனை அடித்து கொலை செய்த இலங்கை பெண்ணுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 2 வருடங்களும் 4 மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இலங்கையை சேர்ந்த 76 வயதான கனகசபை...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

மிஷன் சக்தி திட்ட ரகசியத்தை பா.ஜ.க. அரசு வெளியிட்டது துரோகம் : ப.சிதம்பரத்திற்கு டிஆர்டிஓ தலைவர் பதில்

admin
அனைத்து விதமான அனுமதி பெற்ற பின்னரே மிஷன் சக்தி திட்டம் செயல்படுத்தப்பட்டது என டிஆர்டிஓ தலைவர் சதீஷ் ரெட்டி தெரிவித்துள்ளார். விண்வெளியில் 300 கிமீ உயரத்தில் சுற்றி வந்த செயற்கைக்கோளை ஏவுகணை மூலம் சுட்டு...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

சந்தியாவின் உடல் பாகங்ககள் பெற்றோரிடம் ஒப்படைப்பு

admin
சென்னை: துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்ட நடிகை சந்தியாவின் உடல் பாகங்ககள் அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சந்தியாவின் தலையை போலீசார் தேடிவந்த நிலையில் மற்ற உடல் பாகங்கள் ஒப்படைக்கப்பட்டன....
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

மாணவி பிரகதி கழுத்தறுத்துக் கொலை…..

admin
கோவை: பொள்ளாச்சி அருகே பூசாரிபட்டி பகுதியில் மாணவி கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டார். கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த மாணவி பிரகதியின் செய்யப்பட்ட நிலையில் சடலத்தை கைப்பற்றி காவல்துறை விசாரணை விசாரணை நடத்தி வருகின்றனர்....
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

பாரதிய ஜனதா கட்சியில் முன்னாள் ராணுவத் தலைமை தளபதி தல்பீர் சிங் சுஹாக் இணைந்தார்

admin
டெல்லி: முன்னாள் ராணுவத் தலைமை தளபதி தல்பீர் சிங் சுஹாக் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் முன்னிலையில் தளபதி தல்பீர் சிங் சுஹாக் பாரதிய ஜனதா...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

தென்கொரியா முழுவதும் 5ஜி சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது….

admin
உலகிலேயே முதல் முறையாக நாடு முழுவதும் 5ஜி சேவையை தென்கொரியா வழங்கத் தொடங்கியது.வெள்ளிக்கிழமை அன்று அங்கு 5ஜி சேவைகள் தொடங்கப்பட இருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்றிரவே, தென்கொரியா முழுவதும் 5ஜி சேவை தொடங்கி...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் – பிரதமர் மோடிக்கு உயர்ந்த குடிமகனுக்கான விருதை வழங்குகிறது

admin
ஐக்கிய அரபு எமிரேட்சின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றாக சயித் பதக்கம் வழங்கப்படுகிறது. அரசர்கள், ஜனாதிபதிகள் மற்றும் மாநிலங்களின் தலைவர்களுக்கு இந்த உயர்ந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்திய பிரதமர் மோடிக்கு ஐக்கிய...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

பிஞ்சுக்குழந்தை இறந்த நிலையில் விருத்தசேதனம்!

admin
இத்தாலியில் பிஞ்சுக்குழந்தைக்கு விருத்தசேதனம் செய்த பாட்டி மற்றும் மதகுருவை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இத்தாலியின் ரோம் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதிக ரத்தம் வெளியேறிய நிலையில் பிறந்து...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

ஈரோடு பிரச்சாரக் கூட்டத்தில்…. தேர்தலில் போட்டியிட்டு தோல்வி என்பதையே காணாதவர் கலைஞர் – மு.க. ஸ்டாலின்

admin
ஈரோடு மக்களவை தொகுதி மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்திக்கு தி.மு.க.தலைவர் மு.க. ஸ்டாலின் வாக்குசேகரித்து வருகிறார். உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து ஈரோடு தொகுதி வேட்பாளர் கணேசமூர்த்தியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும்...