Featured உலகம் செய்திகள் புதிய செய்திகள்

பாகிஸ்தானில் பாதுகாப்பு படை-பயங்கரவாதிகள் மோதல்: 8 பேர் பலி

Thamil Paarvai
பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடைபெற்றது. அங்குள்ள கொயோட்டா அருகே பாதுகாப்பு படையினர் சோதனை சாவடி அமைத்துள்ளனர். அங்கிருந்து படை வீரர்கள் வேறு இடத்திற்கு செல்வதற்காக வாகனங்களில் ஏறிக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென...
Featured கிரிக்கெட் செய்திகள் விளையாட்டு

இந்திய வீரர்கள் குடும்பத்துடன் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்செல்ல அனுமதி

Thamil Paarvai
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக இந்திய அணி நாளை இங்கிலாந்துக்கு புறப்படுகிறது.இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் ஜூன் 18...
Featured உலகம் செய்திகள் புதிய செய்திகள்

இந்திய யூதர்கள் (160) இஸ்ரேலுக்கு குடி பெயர்ந்தனர்

Thamil Paarvai
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான, மணிப்பூர் மற்றும் மிசோரமில் பினெய் மெனாஷே என்ற இனத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வாழ்ந்து வருகின்றனர். யூதர்களில் மலைவாழ் பிரிவினரான இவர்கள், 2,700 ஆண்டுகளுக்கு முன், இஸ்ரேலில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும், இந்தியா...
Featured கனடா செய்திகள் புதிய செய்திகள்

தலைமை மருத்துவ அதிகாரியாக கீரன் மூர் ஒன்றாரியோ மாகாணத்தில் நியமனம்

Thamil Paarvai
ஒன்றாரியோ மாகாணத்தின் தலைமை மருத்துவ அதிகாரியாக மருத்துவர் கீரன் மூர் (Kieran Moore)நியமிக்கப்பட்டுள்ளார். ஜூன் 26ஆம் திகதி, மருத்துவர் டேவிட் வில்லியம்சிடமிருந்து சுகாதாரத்தின் தலைமை மருத்துவ அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளதாக சுகாதார அமைச்சர் கிறிஸ்டின்...
Featured கனடா செய்திகள் புதிய செய்திகள்

கனேடிய பிரதமர் பூர்வக்குடியின குழந்தைகள் மரணம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி…

Thamil Paarvai
பூர்வக்குடியின குழந்தைகள் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டது குறித்த தகவல்கள் வெளியாகி கனடாவை அதிரவைத்துள்ள நிலையில், அது தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கனேடிய பிரதமர் உறுதியளித்துள்ளார். கனடாவிலுள்ள பூர்வக்குடியின சிறுவர் சிறுமியர் பயின்ற உண்டுறை...
Featured உலகம் செய்திகள் புதிய செய்திகள்

ஹெலிகாப்டர் மூலம் தேடப்பட்டு வந்த பிரான்ஸை உலுக்கிய நபர் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

Thamil Paarvai
பிரான்ஸில் பொலிசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தப்பியோடிய முன்னாள் இராணுவ வீரரை 36 மணிநேர போராடத்திற்கு பின் பிரான்ஸ் பொலிஸ் சுட்டு பிடித்துள்ளது. Dordogne மாகாணத்தில் உள்ள Lardin-Saint-Lazarre பகுதியில் மர்ம நபர் ஒருவர்...
Featured உலகம் செய்திகள் புதிய செய்திகள்

துப்பாக்கி முனையில் நைஜீரியாவில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடத்தல்!

Thamil Paarvai
நைஜீரியாவில் உள்ள ஒரு இஸ்லாமிய பாடசாலையில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டுள்ளதாக நைஜீரிய அதிகாரிகள் கூறுகின்றனர். டெஜினா நகரில் உள்ள சாலிகு டாங்கோ இஸ்லாமியா என்ற பாடசாலையில் இருந்த சுமார்...
Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினராக தேசியப் பட்டியல்ரணில்

Thamil Paarvai
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படவுள்ளார். இதற்கான தீர்மானம் இன்று (திங்கட்கிழமை) கூடிய ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் எட்டப்பட்டதாக கட்சியின் தவிசாளர்...
Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

இலங்கை அரசாங்கம் எஸ்ட்ராசெனெகா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அறிவிப்பு

Thamil Paarvai
எஸ்ட்ராசெனெகா கோவிட் தடுப்பூசியின் இரண்டாவது அளவினை முதல் அளவை செலுத்திய ஆறு மாதங்களுக்குப் பிறகும் செலுத்திக் கொள்ள முடியும் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, உலக சுகாதார அமைப்பின் தொழிநுட்பக்குழு சமர்ப்பித்த...
Featured இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

தமிழகத்தில் கனமழை பெய்ய அடுத்த 4 நாட்களுக்கு வாய்ப்பு!

Thamil Paarvai
வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள்,...