கொழும்பு அரசியலில் குழப்பம்: ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாவா? இன்னமும் முடிவெடுக்கப்படவில்லை! – மைத்திரி தெரிவிப்பு;
“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பிலோ அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பிலோ ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இன்னமும் முடிவெடுக்கப்படவில்லை. இரு கட்சிகளும் இது தொடர்பில் பேச்சு நடத்துகின்றனர். அந்தப் பேச்சு சுமுகமாகப் போகின்றது. இறுதியில்...