ஹிலாரி கிளிண்டன்…. 2020ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவிப்பு!
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்று ஹிலாரி கிளிண்டன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் 2016ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு எதிராக ஹிலாரி கிளிண்டன் போட்டியிட்டார்....