கோபம் குறைந்தும் பதினான்கு நாட்கள் காத்திருந்த கண்ணகி..!!
பாண்டிய மன்னர்களில் தவறு செய்தவர்கள் எவரும் இலர். ஆயினும் அவர்கள் தவறு செய்வதற்கான சூழல் உருவாகியது. இரவு காலத்தில் பாண்டிய மன்னன் ஒருவன் நகர்வலம் செல்லும் பொழுது கீரந்தை என்பவனின் மனைவி, கணவன் வெளியே...




