2021ல் எந்த ராசிக்கு எந்த மாதம் துரதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக இருக்கப் போகிறது தெரியுமா?
புதிய ஆண்டில் நுழையும் போது, ஒவ்வொருவரும் வரப்போகும் புது வருடமாவது நமக்கு அற்புதமான வருடமாக இருக்க வேண்டுமென்று விரும்புவோம். அதற்காக புத்தாண்டின் முதல் நாளை உற்சாகமாகவும் நேர்மறையுடனும் வரவேற்போம். கடந்த 2020 ஆம் ஆண்டு...