ஆரோக்கிய சமையல் ஆரோக்கியம்

அவல் பால் கொழுக்கட்டை

Thamil Paarvai
அவல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அந்த நாள் முழுமையும் சுறுசுறுப்புடன் இருக்கலாம். இப்போது அவல் பால் கொழுக்கட்டை எப்படி செய்வது என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்:- அவல் மாவு – 1 கப் பால்...
ஆரோக்கிய சமையல் ஆரோக்கியம்

உப்பை உணவுக்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டுமா….

Thamil Paarvai
உப்பை உணவுக்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டுமா என்ன??? வேறு சில பயன்பாடுகளுக்கும் உப்பு பயன்படுகிறதே, அதனை அறிவோமா??  அரிசியில் சிறிது உப்புத் தூளைக் கலந்து வைத்து விட்டால், எத்தனை நாட்கள் சேமித்து வைத்திருந்தாலும் அது...
ஆரோக்கிய சமையல் ஆரோக்கியம் பொது மருத்துவம்

மாங்காய் மற்றும் மாம்பழத்தின் மருத்துவ பயன்கள் .

Thamil Paarvai
👉 சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் அது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் தன்மை மாவிலைக்கு உண்டு. 👉 அதன் இலையை தேன் விட்டு வதக்கி குடிநீரில் போட்டு ஊறவைத்து அந்த நீரை அருந்தினால், குரல்...
ஆரோக்கிய சமையல் ஆரோக்கியம்

மணத்தக்காளி கீரை சட்னி மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும்

Thamil Paarvai
தேவையான பொருட்கள் மணத்தக்காளிக் கீரை  – 2 பிடிமிளகு –  ¼ டீஸ்பூன்சீரகம்  – ¼ டீஸ்பூன்பச்சை மிளகாய் -1 (விரும்பினால்)சின்ன வெங்காயம்  – 10தேங்காய்த் துருவல் – கால் கப்உப்பு  – தேவையான...
ஆரோக்கிய சமையல் ஆரோக்கியம்

சத்தான காலை உணவு அவல் பருப்பு உப்புமா

Thamil Paarvai
தேவையான பொருட்கள் : அவல் – அரை கப்பாசிப்பருப்பு – கால் கப்காய்ந்த மிளகாய் – 2கடலைப்பருப்பு – அரை டீஸ்பூன்கடுகு – கால் டீஸ்பூன்உடைத்த உளுந்து – அரை டீஸ்பூன்பெருங்காயத்தூள் – ஒரு...
ஆரோக்கிய சமையல் ஆரோக்கியம் டிப்ஸ்

தூய்மையான சமையலறையை பெறுவதற்கான வழிகள்.

Thamil Paarvai
👉சுத்தமான சமையல் அறையில் சமைக்க வேண்டும் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். எனவே நீங்கள் சுத்தமான சமையல் அறையைப் பெற உங்களுக்காக சில குறிப்புகள். 👉 சமையலறையை சுத்தமாக பராமரிப்பதற்கு வாரமொரு முறையாவது சமையலறையில் உள்ள...
ஆரோக்கிய சமையல் ஆரோக்கியம்

சுவையான கஞ்சி ரமலான் காலத்தில் உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் தடுக்கும்

Thamil Paarvai
நோன்பு காலங்களில் நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய முக்கியமான உணவு நோன்புக்கஞ்சி. நோன்புக்கஞ்சியை சாப்பிட்டதும், நம் உடலில் நீர்வறட்சி சரியாகி உடல் சராசரி நிலைக்கு வந்துவிடும். நோன்புக்கஞ்சிதேவையான பொருட்கள்: பச்சரிசி – 100 கிராம்பயத்தம் பருப்பு –...
ஆரோக்கிய சமையல் ஆரோக்கியம்

மீன் பொரிக்கும் போது கவனிக்க வேண்டியவை.

Thamil Paarvai
👉 மீனுக்கு மசாலா போடும் போது அதில் புளி தண்ணீர் அல்லது தக்காளி இரண்டை நறுக்கி, அதன் சாறு மட்டும் பிழிந்து, அதில் மசாலாவை சேர்த்து கலக்கி, பொரித்து எடுத்தால் மீன் சுவையாக இருக்கும்....
ஆரோக்கிய சமையல்

கேரட் அல்வா சுவையாக செய்ய வேண்டுமா ?

Thamil Paarvai
👉 முறுக்கு, மிக்ஸர் போன்ற பலகாரங்கள் செய்ய எண்ணெய் மிதமான காய்ச்சலில் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மொறுமொறுப்பாக இருக்கும். 👉 இனிப்பு சோமாஸ் செய்யும்போது பூரணத்தில் சிறிது பால் பவுடர் கலந்து செய்தால் அருமையான...
ஆரோக்கிய சமையல் ஆரோக்கியம்

சமையல் டிப்ஸ்

Thamil Paarvai
👉 ரவா லட்டு செய்யும்போது அதனுடன் அவலையும் பொடித்து சிறிது நெய்யில் வறுத்து 3 டேபிள் ஸ்பூன் பால் பவுடரையும் கலந்து செய்தால் ரவா லட்டு சுவையாக இருக்கும். 👉 சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது...