உங்கள் வாழ்க்கையில் இதை கவனிப்பது உண்டா….
இந்த அவசர உலகத்தில் பலரும் தங்கள் உடல்நலத்தில் தனிக்கவனம் செலுத்துவதில்லை. ஏதேனும் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டால் மட்டுமே உடல்நலத்தில் அக்கறை கொள்கிறார்கள். இது தவறான செயல். உடல்நலம் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே சந்தோஷமாகவும், நிம்மதியாகவும்...




