ராஜஸ்தானின் புகழ்பெற்ற அஜ்மீர் தர்காவிற்கு சென்று சூர்யா வழிபாடு!
நடிகர் சூர்யா நடிப்பில் படம் வெளியாகி ஓராண்டை கடந்துவிட்டது. தற்போது, அவர் இரண்டு படங்களில் நடித்து முடித்துவிட்டார். ஒன்று செல்வராகவனின் இயக்கத்தில் உருவாகி உள்ள என்ஜிகே, மற்றொன்று கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவாகி உள்ள...