Featured இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

வெற்றி பயணத்தில் சந்திரனை நோக்கி சந்திரயான்- 3 ISRO

Thamil Paarvai
நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நுழைந்துள்ளது. அடுத்தக்கட்ட சுற்றுப்பாதை குறைப்பு நாளை இரவு நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை 14-ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை ஆய்வு...
Featured இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

பயங்கரவாதிகளின் சதி டெல்லியில் ‘டிரோன்’ தாக்குதல் நடத்த திட்டம் கண்டுபிடிப்பு

Thamil Paarvai
காஷ்மீர் மாநிலம் ஜம்மு விமான படைத்தளத்தில் கடந்த மாதம் 27-ந்தேதி 2 மர்ம டிரோன்கள் (ஆளில்லா குட்டி விமானம்) பறந்து வந்து தாக்குதல் நடத்தின. 2 டிரோன்களிலும் சிறிய வகை ஆர்.டி.எக்ஸ். வெடிகுண்டுகளை பொருத்தி...
Featured இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

ஸ்டாலின் முன்னிலையில் ரூ.28,508 கோடியில் 40 தொழில் திட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்து

Thamil Paarvai
தமிழ்நாட்டில் ரூ.28 ஆயிரத்து 508 கோடி முதலீட்டில் 49 திட்டங்கள் மூலம் 83 ஆயிரத்து 482 பேர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று 35 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. சென்னை கிண்டியில்...
Featured இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

நாளை ஊரடங்கு நீட்டிப்பா?-மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Thamil Paarvai
தமிழகத்தில் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 28-ந்தேதி காலை 6 மணி வரை அமலில் உள்ளது. இதையடுத்து ஊரடங்கை நீட்டிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமைசெயலகத்தில் நாளை காலை...
Featured இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அதிமுக துணை நிற்கும் -சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி உறுதி

Thamil Paarvai
தமிழக சட்டசபையில் இன்று நீட் தேர்வு விவகாரம் எதிரொலித்தது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பாக திமுக, அதிமுக இடையே  விவாதம் நடைபெற்றது. நீட் தேர்வு நடக்குமா, நடக்காதா? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி...
Featured இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

காங்கிரசில் இணைந்த முகுல் ராய் பாஜகவில் யாரும் நீடிக்கமாட்டார்கள் -திரிணாமுல் பேட்டி

Thamil Paarvai
பாஜக தேசிய துணைத் தலைவர் முகுல் ராய் இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவரது மகன் சுப்ரான்ஷூவும் திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தார். பாஜகவின் முக்கிய தலைவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பியது மேற்கு வங்காள அரசியல்...
Featured இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

தளர்வுகளுடன் தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு

Thamil Paarvai
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன்கூடிய  முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் மட்டும் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கு 14-ந்தேதி முடிகிறது. அதற்கு...
Featured இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை-ஊரடங்கில் சற்று தளர்வு?-

Thamil Paarvai
கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் முதல் பரவ தொடங்கியது. அந்த மாத இறுதியில் அதன் தாக்கம் மிகவும் அதிகரித்தது. இதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் பல்லாயிரக்கணக்கானோர் நோய் தொற்றுக்கு ஆளானார்கள். ஆயிரக்கணக்கான...
Featured இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாரத் பயோடெக் நிறுவனத்துடன் ஆலோசனை

Thamil Paarvai
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்திலேயே தடுப்பூசி  உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசியை தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவன அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். தலைமை செயலகத்தில்...
Featured இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

தமிழக அரசு ராஜபக்‌ச அரசுடன் உறவை வலுப்படுத்த வேண்டும்! -சுப்பிரமணியன் சுவாமி

Thamil Paarvai
தமிழக அரசு, இலங்கையின் ராஜபக்‌ச அரசுடன் நட்புறவை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பா.ஜ.கவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். ருவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “ஸ்டாலினைத் தலைமையாகக்கொண்ட தமிழ் நாட்டு...