இலங்கை சிறுவன் பின்லாந்தில் கோர விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு!
மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவன் பின்லாந்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குணசேகரம் லோகபாலா என்ற சிறுவன் கடந்த வியாழக்கிழமை அன்று உயிரிழந்துள்ளார். புலம்பெயர்ந்து குடும்பத்துடன் பின்லாந்து நாட்டில் குறித்த சிறுவன் வசித்து வந்துள்ளார். குறித்த...