இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகரவின் கேள்விக்கு- முதல்வர் இ.ஆனல்ட்

admin
யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகளைக்கூட பராமரிக்கத் தெரியாத சபைதான் யாழ்ப்பாணம் மாநகரசபை உள்ளது என சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தமை அவரிற்கு வரலாறும் தெரியாது நாட்டில் என்ன நடக்கின்றது என்பதும்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போடும் ஆட்டத்துக்கு எல்லாம் எம்மால் ஆடவே முடியாது – விமல் வீரவன்ச

admin
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் ஆட்டத்துக்கு எல்லாம் எம்மால் ஆடவே முடியாது. அவர்கள் புலி வேசம் போட்டு ஆடுகின்றார்கள்” என்று தெரிவித்த மஹிந்த அணியினர், “ஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசு குப்பையில் தூக்கிவீச வேண்டும். அதன்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க 70 வது பிறந்த நாளை கொண்டாடினார்!

admin
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று ஷங்கிரிலா ஹோட்டலில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியுள்ளார். இன்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது 70 வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். அதற்கமைய ஹம்பாந்தோட்டை ஷங்கிரிலா...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மன்னார் தவிர்ந்த வடக்கின் ஏனைய மாவட்ட மக்களுக்கு !

admin
மன்னார் தவிர்ந்த வடக்கின் ஏனைய மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நடப்பாண்டில் கால் ஆண்டில் வவுனியாவில் 26 பேர் பாதிப்பு என்று சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. எலிகள் அல்லது பாதிக்கப்பட்ட விலங்குகளின்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

சிறுவன் உயிரிழப்பு…… வைத்தியர்களின் கவனயீனத்தால்

admin
மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு இரத்தத்தினை மாற்றி ஏற்றியதால் அச்சிறுவன் உயிரிழந்துள்ளதாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர். இதேவேளை இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை யாழில் இருவர் கடும் வெப்பம் காரணமாக பரிதாபச் சாவு!

admin
அதிக வெப்பத்துடனான காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, நாட்டின் 9 மாவட்டங்களில் இன்று கடும் வெப்பத்துடனான காலநிலை நிலவும் என வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு,...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

செயற்கை மழை திட்டம் சிறிலங்காவில் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டது……

admin
சிறிலங்காவில் முதல்முறையாக நேற்று செயற்கை முறையில் மழை பெய்யும் திட்டம் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டது. வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மவுசாகல நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில், முதல் முறையாக செயற்கை மழை பொழியச் செய்யப்பட்டது. சிறிலங்கா விமானப்படையின் வை-12...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

யாழ், பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….

admin
யாழ்ப்பாணம், கொக்குவில் ரயில் நிலையத்தை அண்டிய பகுதியிலேயே ஹெரோயின், கஞ்சா போதைப்பொருள்களின் வியாபாரம் மற்றும் சட்டவிரோத மதுபான விநியோகம் என்பன இடம்பெறும் இடமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கோப்பாய் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இதனை தெரிவித்தனர்....
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

ஆனந்தி சசிதரன் ….அரசாங்கம் வழங்கும் பிச்சைக்காசு தேவையில்லை!

admin
காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு வழங்கவுள்ள ஆறாயிரம் ரூபா இடைகால உதவித் தொகை போதாது என வட மாகாண முன்னாள் அமைச்சர் ஆனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். பி.பி.சி செய்திச் சேவைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கியுள்ள செவ்வியில்,...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

திடீரென….யாழில் தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டி

admin
இன்று யாழ் சத்திர சந்தியில் பயணித்து கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீப்பற்றி கொண்டதனால் அப் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது இதில் முச்சக்கர வண்டி முற்றாக தீப்பற்றி எரிந்த நிலையில் அப்பகுதி பொது...