Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

மீண்டும் நாடு தழுவிய ரீதியில் கட்டுப்பாடுகள் – அஜித் ரோஹணவின் அறிவுறுத்தல்

Thamil Paarvai
இன்று இரவு முதல் மீண்டும் நாடு தழுவிய போக்குவரத்து கட்டுப்பாடு அமுல்படுத்தப்படவுள்ள நிலையில் அத்தியாவசிய மற்றும் அவசர தேவை இல்லாதவர்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலை பொலிஸ் ஊடகப்பேச்சாளரும்...
Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

வாகன இறக்குமதி முடிவு ரத்து-நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு

Thamil Paarvai
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆடம்பர வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான முடிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை அமைச்சரவை இணை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று தெரிவித்துள்ளார். வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான உத்தரவை ரத்து செய்ய அமைச்சரவையால் கொள்கை...
Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் மேலும் அதிகரிப்பு

Thamil Paarvai
கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 527 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,759...
Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

இலங்கை மீண்டும் ஜீ.எஸ்.பி வரிச்சலுகையை இழக்கும் ஆபத்தில்

Thamil Paarvai
இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அறிவிக்கும் யோசனை நேற்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த யோசனைக்கு ஆதரவாக 628 வாக்குகள் கிடைத்துள்ளதுடன், எதிராக 15...
Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

கொழும்புக்குள் வந்த 62 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள்-மூன்று மணித்தியாலத்தில்

Thamil Paarvai
மூன்று மணித்தியாலத்தில் கொழும்புக்குள் 62 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் வருகை தந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக...
Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

அரசாங்கத்திற்கு அறிவுரை வழங்கியுள்ள முன்னாள் அமைச்சர்-வடக்கு மக்கள் தொடர்பில்

Thamil Paarvai
சீனாவின் ‘சினோபோர்ம்’ கோவிட் தடுப்பூசிகளை வடக்குக்கு வழங்கி அம்மக்களின் மனங்களை வெல்ல ராஜபக்ச அரசு எடுத்துள்ள நடவடிக்கையை நாம் வரவேற்கின்றோம். அதேபோல் வடக்கு மக்கள் எதிர்நோக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகளை வழங்கி அம்மக்களின்...
Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

இலவசமாக பொது மக்களுக்கு காய்கறிகளை வழங்குங்கள் – ஜனாதிபதி கோட்டாபய ஆலோசனை

Thamil Paarvai
தொற்று நோய் நிலைமை மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள காய்கறி விவசாயிகளின் அறுவடைகளை அவர்களின் விளை நிலங்களுக்கு சென்று கொள்வனவு செய்வதற்கான வேலைத்திட்டத்தை உருவாக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, கமத்தொழில் அமைச்சின் அதிகாரிகளுக்கு...
Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

மற்றுமொரு இராஜாங்க அமைச்சுப் பதவி நாமலுக்கு

Thamil Paarvai
நாமல் ராஜபக்ஷ இன்றையதினம் (03) டிஜிட்டல் தொழில்நுட்ப மற்றும் நிறுவன மேம்பாட்டு ராஜாங்க அமைச்சராக பதவியேற்றார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன் அவர் புதிய அமைச்சராக பதவியேற்றார். நாமல் ராஜபக்ச அமைச்சரவை...
Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

தி​டீரென கண்டியில் 74 பேர் மயங்கி விழுந்தமையால் குழப்ப நிலை

Thamil Paarvai
கண்டி-பல்லேகல பகுதியில் பணியாளர்கள் பலர் மயங்கி விழுந்தமையினால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. பல்லேகல முதலீட்டு ஊக்குவிடப்பு வலயத்திலுள்ள ஆடைக் கைத்தொழில் சாலையில் கடமையாற்றும் பணியாளர்களில் 74 பேர் திடீரென சுகயீனமடைந்துள்ளனர். இதன் காரணமாக அந்தப்...
Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

தமிழையும் சிங்களத்தையும் புறந்தள்ளி யாழில் சீன மொழி ஆக்கிரமிப்பு!

Thamil Paarvai
சாவகச்சேரியில் சீனாவின் அரச நிறுவனமான China State Construction Engineering Corporation சீன மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் பெயரிடப்பட்டுள்ளது. அலுவலகப் பயன்பாட்டுக்கு அமைக்கப்பட்டுள்ள கட்டடம் முழுமையாக இரு மொழிகளிலும் எழுதியுள்ளதோடு தனியான பெயர்ப்...