உலகம் செய்திகள் புதிய செய்திகள்

100 ஆண்டுகளில் முதல்முறையாக ஆப்பிரிக்க வனப்பகுதியில் படம்பிடிக்கப்பட்டுள்ள அபூர்வ கருஞ்சிறுத்தை

admin
பிரிட்டோரியா: ஆப்பிரிக்க காடுகளில் 100 ஆண்டுகளில் முதன்முறையாக கருஞ்சிறுத்தை இருப்பது படம் பிடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த வனஉயிரின புகைப்படக் கலைஞரான வில்பரட் லூக்காஸ் என்பவர் கென்யாவின் வனப்பகுதியில் புகைப்படம் எடுத்து வந்தார். இந்நிலையில் கடந்த...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

ட்ரம்பை எதிர்த்து 5 பெண்களின் அதிரடி நடவடிக்கை!

admin
அமெரிக்காவில் 2020 ஆம் ஆண்டு  நவம்பர் மாதம் 03 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது....
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

நாயை கட்டி வைத்தால் 6 மாதம் சிறை தண்டனை!

admin
பங்காளதேசத்தில் 1920-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ‘விலங்குகள் நலச் சட்டத்தை’ அடிப்படையாக கொண்டு புதிய வரைவு சட்டத்தை வங்காளதேச அரசு உருவாக்கி உள்ளது. ‘விலங்குகள் நலச்சட்டம் 2019’ என அழைக்கப்படும் இச்சட்டத்தின் படி,  சரியான காரணங்கள்...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

திருமணம் முடிந்த 3 மாதங்கள்! கணவனுடன் பரிதாபமாக பலியான கர்ப்பிணி பெண்

admin
பிரித்தானியாவில் திருமணம் முடிந்து 3 மாதங்கள் மட்டுமே ஆகியிருந்த நிலையில் கர்ப்பிணி பெண் ஒருவர் கணவனுடன் சேர்ந்து விபத்தில் சிக்கி பலியாகியிருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு லண்டன் பகுதியில் ஹாரோ பகுதியில்...
உலகம் செய்திகள்

விபத்தை தவிர்த்த விமானியின் சாதுரியமான நடவடிக்கை

admin
விமானியின் சாதுரியத்தால் விமான விபத்து தவிர்க்கப்பட்டது. இங்கிலாந்தில் விமானியின் சாதுரியத்தால், பெரும் விமான விபத்து தவிர்க்கப்பட்டது. சில நாட்களுக்கு முன் இந்தியாவின் ஐதராபாத்தில் இருந்து லண்டன் சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் விமான நிலையத்தில்...
உலகம் செய்திகள்

அபுதாபியில் ஹிந்தி 3வது அலுவல் மொழியானது

admin
3வது மொழியாக ஹிந்தி சேர்க்கப்பட்டுள்ளது… இது அபுதாபியில்தான். அபுதாபி நீதிமன்ற அலுவல் மொழியாக, அரபு, ஆங்கிலத்திற்கு அடுத்து 3வது மொழியாக ஹிந்தி சேர்க்கப்பட்டுள்ளது. யு.ஏ.இ., மக்கள் தொகையில் 30 சதவீதத்தினர் இந்தியர்கள். சுமார் 26...
உலகம் செய்திகள்

அமெரிக்கா பாராளுமன்ற நீண்ட கால உறுப்பினர் ஜான் டிங்கெல் காலமானார்

admin
நீண்டகாலம் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த ஜான் டிங்கெல் காலமானார். அமெரிக்காவில் நீண்ட காலம் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த ஜான் டிங்கெல் காலமானார். அவரது மறைவுக்கு அதிபர் டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின்...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

23 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலி

admin
சீனாவின் இன்று இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அதன்படி சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள அன்ஹுயி மாகாணத்துக்குட்பட்ட நெடுஞ்சாலை வழியாக வந்த 23 வாகனங்கள் அடுத்தடுத்து...
உலகம் செய்திகள்

தோற்­க­டிக்­கப்­பட்­டது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு!!

admin
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு தோற்­க­டிக்­கப்­பட்­டது என்று அறி­வித்­தார் அமெ­ரிக்க அதி­பர் ட்ரம்ப். அமெ­ரிக்­கத் தலை­ந­கர் வொஷிங்­ட­னில் நேற்று உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்­டார் அவர்.ஈராக், சிரிய நாடு­க­ளின் சில பகு­தி­க­ளைக் கைப்­பற்­றிய அவற்­றைத் தனி­நாடு என்று அறி­வித்­தி­ருந்­தது....
உலகம் செய்திகள்

தீயினால் சிக்கிய நாயை மீட்க சென்றவர் பரிதாபகரமாக பலி:அமெரிக்காவில் சம்பவம்

admin
அமெரிக்காவில் தீ பிடித்து எறிந்துக்கொண்டிருந்த வீட்டில் நாயை காப்பாற்ற சென்ற நபர் பரிதாபகரமாக பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்துக்குள்ளாக்கியுள்ளது. சாம் கிராபோர்ட், செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வீட்டில் வளர்த்து வந்தார். நாயின் மீது...