Featured உலகம் செய்திகள் புதிய செய்திகள்

ஈழத்தமிழர் சுவிட்சர்லாந்தில் 400 கிலோமீற்றர் தூரத்தை இலக்கு வைத்து மிதிவண்டி பயணம்

Thamil Paarvai
சுவிட்சர்லாந்தில் 400 கிலோமீற்றர் தூரத்தை இலக்கு வைத்து செல்வராஐா வைகுந்தன் மற்றும் கிருஸ்ணசாமி குகதாஸ் ஆகிய இருவரும் இணைந்து பயணிக்கவுள்ளனர். குறித்த மிதிவண்டி விழிப்புணர்வு பயணமானது நாளை முதல் நாளை மறு தினம் வரை மேற்கொள்ளப்படவுள்ளது. ...
Featured உலகம் செய்திகள் புதிய செய்திகள்

இன்னொரு பேரழிவு சீனாவிலிருந்து எச்சரிக்கும் ஆய்வறிக்கைகள்

Thamil Paarvai
சீனாவில் வெளவால்களின் குகைகளுக்குள் விஞ்ஞானிகள் அத்துமீறியுள்ள நிலையில், மிக விரைவில் கோவிட் போன்ற இன்னொரு பேரழிவு உலகை உலுக்கும் என ஆய்வறிக்கைகள் எச்சரிக்கின்றன. சீனாவில் அச்சுறுத்தும் வகையில் பல பகுதிகள் விஞ்ஞானிகளால் அடையாளம் காணப்பட்டு,...
Featured உலகம் செய்திகள் புதிய செய்திகள்

உலக சுகாதார நிறுவனம் டெல்டா ரக வைரஸ் தொடர்பில் கவலை…

Thamil Paarvai
இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸின் மூன்று உப ரகங்களில், டெல்டா ரகம் மட்டும் கவலையளிக்கும் வைரஸ் என்று உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு 2020 அக்டோபர் மாதத்தில் மராட்டிய மாநிலத்தில்...
Featured உலகம் செய்திகள் புதிய செய்திகள்

தந்தைக்கு வைத்த குறியில் பரிதாபமாக பலியான மகள்

Thamil Paarvai
நடுவழியில் காரை மறித்து துப்பாக்கியால் சுட்டதில், உகாண்டா நாட்டு அமைச்சரின் மகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவில் அதிபர் யோவேரி முசவேனி(Yoweri Museveni) தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு...
Featured உலகம் செய்திகள் புதிய செய்திகள்

பாகிஸ்தானில் பாதுகாப்பு படை-பயங்கரவாதிகள் மோதல்: 8 பேர் பலி

Thamil Paarvai
பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடைபெற்றது. அங்குள்ள கொயோட்டா அருகே பாதுகாப்பு படையினர் சோதனை சாவடி அமைத்துள்ளனர். அங்கிருந்து படை வீரர்கள் வேறு இடத்திற்கு செல்வதற்காக வாகனங்களில் ஏறிக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென...
Featured உலகம் செய்திகள் புதிய செய்திகள்

இந்திய யூதர்கள் (160) இஸ்ரேலுக்கு குடி பெயர்ந்தனர்

Thamil Paarvai
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான, மணிப்பூர் மற்றும் மிசோரமில் பினெய் மெனாஷே என்ற இனத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வாழ்ந்து வருகின்றனர். யூதர்களில் மலைவாழ் பிரிவினரான இவர்கள், 2,700 ஆண்டுகளுக்கு முன், இஸ்ரேலில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும், இந்தியா...
Featured உலகம் செய்திகள் புதிய செய்திகள்

ஹெலிகாப்டர் மூலம் தேடப்பட்டு வந்த பிரான்ஸை உலுக்கிய நபர் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

Thamil Paarvai
பிரான்ஸில் பொலிசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தப்பியோடிய முன்னாள் இராணுவ வீரரை 36 மணிநேர போராடத்திற்கு பின் பிரான்ஸ் பொலிஸ் சுட்டு பிடித்துள்ளது. Dordogne மாகாணத்தில் உள்ள Lardin-Saint-Lazarre பகுதியில் மர்ம நபர் ஒருவர்...
Featured உலகம் செய்திகள் புதிய செய்திகள்

துப்பாக்கி முனையில் நைஜீரியாவில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடத்தல்!

Thamil Paarvai
நைஜீரியாவில் உள்ள ஒரு இஸ்லாமிய பாடசாலையில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டுள்ளதாக நைஜீரிய அதிகாரிகள் கூறுகின்றனர். டெஜினா நகரில் உள்ள சாலிகு டாங்கோ இஸ்லாமியா என்ற பாடசாலையில் இருந்த சுமார்...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

அதிரடி நடவடிக்கை எடுத்த பிரித்தானியா- பெலாரஸ் வான்வெளியை பயன்படுத்த வேண்டாம்…

Thamil Paarvai
Ryanair விமானத்தை போர் விமானத்தை பயன்படுத்தி கட்டாயமாக தரையிறக்கிய சம்பவத்தையடுத்து, பெலாரஸ் வான்வெளியைத் தவிர்க்குமாறு பிரித்தானிய அரசு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. “பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய” இந்த நடவடிக்கை அவசியம் என பிரித்தானியாவின் போக்குவரத்து...
Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

வருகிறது.. 2021ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம்..வானில் நிகழும் மிக அரிதான ரத்த நிலா..

Thamil Paarvai
🌚 ஒரு ஆண்டில் இரண்டு அல்லது மூன்று முறை சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் ஏற்படக்கூடும். இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் வரும் 26ஆம் தேதி (26.05.2021) புதன்கிழமை பௌர்ணமி நாளன்று...