திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்
மேட்டுப்பாளையம்: நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். 40 தொகுதிகளிலும் திமுக வேட்பாளராக கலைஞரே போட்டியிடுவதாக கருத வேண்டும் என தெரிவித்துள்ளார்....




