யாழில் பாம்பு தீண்டி உயிரிழந்த 3 பிள்ளைகளின் தந்தை!
யாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் சரவணை 9 ஆம் வட்டாரம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனை பகுதியை சேர்ந்த புங்குடுதீவு தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியரே...




