ஒரே காப்பகத்தில் ரொறன்ரோவில் 81 பேர் மரணம்!
ரொறன்ரோவில் முதியோர் காப்பகம் ஒன்றில் 81 பேர்கள் கொரோனாவால் மரணமடைந்தன் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது. கனடாவில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த நாட்களில், சுகாதாரத்துறை அதிகாரிகள் காப்பகங்களுக்கு சிறப்பு ஆலோசனைகள் வழங்கிய்யிருந்தனர். முதியோர் இல்லங்களில்...