Featured இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

இந்தியாவில் இருந்து டுபாய்க்கு செல்லும் விமானங்களுக்கு தடை!

Thamil Paarvai
இந்தியாவில் இருந்து டுபாய்க்கு செல்லும் பயணிகள் விமானங்களுக்கு ஜுன் மாதம் 30 ஆம் திகதிவரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்துள்ளதாவது, ‘நாடு முழுவதும் கொவிட் பரவல் அதிகரித்து...
Featured கனடா செய்திகள் புதிய செய்திகள்

கனேடிய பிரதமர் தேசிய கொடியினை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறு உத்தரவு!

Thamil Paarvai
தேசிய கொடியினை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau)உத்தரவிட்டுள்ளார். பல நாட்கள் அழுத்தத்திற்குப் பின்னர், ஒட்டாவாவில் அமைந்துள்ள பாராளுமன்றத்தின் அமைதிக் கோபுரம் உட்பட அனைத்து கூட்டாட்சி கட்டிடங்களிலும் தேசிய...
Featured கனடா செய்திகள் புதிய செய்திகள்

கோடை விடுமுறைக்கு ஒன்ராறியோ மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச அனுமதி

Thamil Paarvai
ஒன்றாரியோவில் கோடையில் வன நடைபயணங்களுக்கு மக்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து ஒன்றாரியோ மக்களுக்கும் இப்போதிருந்து செப்டம்பர் 2ஆம் திகதி வரை 115 பூங்காக்களுக்கு இலவச வார நாள் பயன்பாட்டு அனுமதி வழங்குவதாக...
Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

இலங்கை கடற்பரப்பில் பற்றியெரியும் கப்பலில் 25 டொன் நைட்ரிக் அமிலம் – விபத்திற்கான காரணம் வெளியானது

Thamil Paarvai
கொழும்பு துறைமுகத்திலிருந்து 9.5 கடல் மைல் தொலைவிலுள்ள எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்டுள்ள தீ விபத்து தொடர்பில் எக்ஸ்பிரஸ் பேர்ல் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிம் ஹார்ட்னொல் (Tim Hartnoll) தகவலொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி...
Featured கனடா செய்திகள் புதிய செய்திகள்

கனேடிய தயாரிப்பு தடுப்பூசிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு

Thamil Paarvai
கனேடிய தயாரிப்பு கொரோனா தடுப்பூசிக்கு முதல் கட்ட மருத்துவ சோதனை மேற்கொள்வதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றை மொத்தமாக ஒழிப்பதன் நோக்கில் நோவா ஸ்கோடியா மக்கள் ஆர்வமாக தடுப்பூசி எடுத்துக் கொள்வதால், தற்போது கனேடிய...
Featured கனடா செய்திகள் புதிய செய்திகள்

ரொறன்ரோ நபருக்கு இளம் வயது கர்ப்பிணி உட்பட இரண்டு பெண்கள் கொலை வழக்கில்கிடைக்கவிருக்கும் தண்டனை

Thamil Paarvai
இளம் வயது கர்ப்பிணி உட்பட இரண்டு பெண்களை கொன்று உடல்களை துண்டாக சிதைத்த நபர் தொடர்பில் தண்டனை தீர்ப்பு விசாரணை இன்று துவங்க உள்ளது. ரொறன்ரோவை சேர்ந்த 47 வயது ஆதம் ஸ்ட்ராங் என்பவர்...
Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

அமெரிக்கா எச்சரித்ததுள்ளது – இலங்கையில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்!

Thamil Paarvai
கோவிட் தொற்றினால் நெருக்கடியை சந்தித்திருக்கின்ற ஸ்ரீலங்காவில் எதிர்வரும் நாட்களில் தீவிரவாதத் தாக்குதல்கள் இடம்பெறக்கூடிய அபாயம் இருப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஸ்ரீலங்காவிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாமென அமெரிக்கப் பிரஜைகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் இன்றைய தினம்...
Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள கிராம சேவையாளர் சம்மேளனம்

Thamil Paarvai
முன்னுரிமை பட்டியலை மீறும் வகையில் அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளன உறுப்பினர்களின் உறவினர்களுக்கு கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டமையை கண்டித்து கிராம சேவையாளர் சம்மேளனம் இன்று இரவு முதல் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது....
Featured கனடா செய்திகள் புதிய செய்திகள்

ஒரு பயங்கர சம்பவம் கனடாவில் வளர்த்தவரையே கடித்துக்குதறிய நாய்…

Thamil Paarvai
கனடாவின் வான்கூவரில் அதிகாலை 1.30 மணிக்கு ஒருவர் அலறும் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தவர்கள் பதறிப்போய் என்ன நடக்கிறது என பார்க்க விரைந்துள்ளனர். அப்போது, தங்கள் பக்கத்து வீட்டில் வாழும் ஒருவரை, அவர் வளர்த்த நாயே...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

அதிரடி நடவடிக்கை எடுத்த பிரித்தானியா- பெலாரஸ் வான்வெளியை பயன்படுத்த வேண்டாம்…

Thamil Paarvai
Ryanair விமானத்தை போர் விமானத்தை பயன்படுத்தி கட்டாயமாக தரையிறக்கிய சம்பவத்தையடுத்து, பெலாரஸ் வான்வெளியைத் தவிர்க்குமாறு பிரித்தானிய அரசு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. “பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய” இந்த நடவடிக்கை அவசியம் என பிரித்தானியாவின் போக்குவரத்து...