கட்சி வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து கமல்ஹாசன் கோவையில்பிரச்சாரம் !
கோவை மக்களவை தொகுதிக்குட்பட்ட சூலூரில், மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து கமல்ஹாசன் வாக்குசேகரித்து வருகிறார். இங்கு தொடர்ச்சியாக பெண்களுக்கு கொடுமை நடந்து கொண்டிருக்கிறது, ஆனால் முதலமைச்சர் ஒரு வருத்தமும் சொல்லவில்லை...