இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

நில நடுக்கம்…. இலங்கையில்

admin
மலையகத்தின் சில பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 8.15 – 8.20 மணிக்கு இடைப்பட்ட பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

ஆசியாவின் ஆச்சரியம் மிக விரைவில் உங்கள் பார்வைக்கு!

admin
கொழும்பு தாமரை கோபுர நிர்மானப் பணிகள் பூர்த்தியடையும் தருவாயில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. டிஜிடல் அடிப்படை வசதிகள் மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சர் அஜித பி பெரேரா இதனை தெரிவித்துள்ளார். இன்றைய தினம் அவர் தாமரை...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

கிறிஸ்தவர்களின் தவக்காலம் திருநீற்றுப் புதனுடன் ஆரம்பமாகியுள்ளது!

admin
தவக்காலம் இன்றைய தினம்(புதன்கிழமை) திருநீற்றுப் புதனோடு ஆரம்பமாகியுள்ளது. இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னர் 40 நாட்களை தவக்காலமாக அனுஸ்டிக்கின்றோம். தவக்காலம் சாம்பல் புதன் அல்லது திருநீற்றுப் புதனோடு...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

பெங்களூரைச் சேர்ந்த சலூனில் அபினந்தனின் கன்ஸ்லிங்சேகர் மீசை வைக்க இலவசம்…

admin
அபினந்தனின் “கன்ஸ்லிங்கர் மீசை” வைக்க கட்டணம் கட்டணம் வசூலிக்கப்படாது என்று பெங்களூரைச் சேர்ந்த சலூன் ஒன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் பாலகோட் பகுதியில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

பிரதமர் மோடி 130 கோடி மக்கள் தான் என் குடும்பம் என்று பொதுக் கூட்டத்தில் பேசினார்…அந்த மக்களுக்கு என்ன செய்தார்? – ஸ்டாலின் கேள்வி

admin
விருதுநகர்: 130 கோடி நாட்டு மக்கள் தான் என் குடும்பம் என்று குமரி பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அந்த மக்களுக்கு என்ன செய்தார்? என ஸ்டாலின் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். தேர்தல் நெருங்குவதால்...
ஏனையவை விளையாட்டு

முதல் சுற்றிலேயே பி.வி.சிந்து தோல்வி……

admin
ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் முதல் சுற்றிலேயே பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார். மேலும் தென்கொரிய வீராங்கனை சங் ஜி ஹைனிடம் 21-16, 20-22, 21-18 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்....
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

யாழில்…..உதவி செய்ய சென்ற இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!

admin
இளைஞரை வழிமறித்த கும்பல் அவரைத் தாக்கியதுடன், அவரது உந்துருளியையும் அபகரித்துச் சென்ற சம்பவம் ஒன்று யாழில் இடம்பெற்றுள்ளது. அயல்வீட்டிலிருந்து திருடர்கள் எனக் கேட்ட உதவிக்குரல் கேட்டு ஓடிச் சென்ற இளைஞனுக்கே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது....
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

உறுதியாக உள்ளார் ஜனாதிபதி யார் எதிர்த்தாலும் மரண தண்டனையை நிறைவேற்றுவேன்…..

admin
யார் எதிர்த்தாலும் நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது நிச்சயம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் உறுதியளித்துள்ளார். ஊடக பிரதானிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஊடக சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை,...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

HIV கிருமித் தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்த உலகின் இரண்டாம் மனிதர்!

admin
பிரிட்டனில் ஓர் ஆடவர் HIV கிருமித் தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்திருப்பதாக அவருடைய மருத்துவர்கள் கூறியுள்ளனர். எலும்புக்கூழ் மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் அவரின் உடலிலிருந்த நோய்க்கிருமி முழுமையாக நீக்கப்பட்டது. HIVக்கு எதிரான தடுப்புச் சக்தி...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

இளைஞர் வளர்த்த சிங்கத்தால் அடித்துக் கொல்லப்பட்டார்…

admin
செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞர் ஒருவர் தாம், வீட்டில் அடைத்து வைத்து வளர்த்த ஆண் சிங்கம் ஒன்றால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். மைக்கேல் பிராசெக் எனும் அவர் ஓர் ஆண் சிங்கம், ஒரு பெண்...