இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

இலங்கை ரூபாயின் பெறுமதியில் அமெரிக்க டொலருக்க நிகராக ஏற்பட்ட மாற்றம்!

admin
இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க டொலருக்க நிகராக இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று வீதங்களுக்கமைய...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடி உரை : வீரர்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் நாடு ஆரோக்கியமாக இருக்கும்

admin
இது புதிய இந்தியா, இந்தியா புதிய பாதையில் பயணித்து முன்னேறி வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லி இந்தியா கேட் அருகே சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள தேசிய போர்...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

அன்புமணி ராமதாஸ் பேட்டி – கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொள்வது ஒரு கூட்டு முடிவு…

admin
கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொள்வது ஒரு கூட்டு முடிவு என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரியுள்ளார். கடந்த தேர்தலில் எங்களால் வெல்ல முடியவில்லை, எனவே தற்போது வியூகத்தை மாற்றியுள்ளோம். மேலும்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

விண்ணை அதிரவைத்தது கோஷங்கள்! கண்ணீரில் நனைந்தது கிளிநொச்சி! கூட்டமைப்பு எம்.பிக்கள் பங்கேற்பு!

admin
கண்ணீரில் நனைந்தது கிளிநொச்சி நீதி கோரி எழுப்பிய கோசங்களால் விண்ணதிர்ந்தது!!! வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவுகளுக்கு நீதியை பெற்றுத்தா எனக் கதறிய உறவுகளால் கிளிநொச்சி இன்று கண்ணீரால் நனைந்து. சர்வதேசத்திடமும், அரசிடமும் நீதி...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

யாழில் நடந்த பெரும் சோகம் – தாயின் மரணத்தை தாங்க முடியாத மகள் தற்கொலை

admin
யாழ்ப்பாணத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதடி மத்தி கைதடியைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவரின்...
கிரிக்கெட் விளையாட்டு

இரு அணியின் கேப்டன்கள் அடுக்கும் காரணங்கள்: டி20ல் கடைசி பந்தில் ஜஸ்ட் மிஸ்சான இந்தியா இதுதான் வெற்றிகரமான தோல்வியா?

admin
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையே நேற்று நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா கடைசி பந்தில் ‘த்ரில்’ வெற்றி பெற்றது. ‘இதுதான் வெற்றிகரமான தோல்வி’ என்று அரசியல்வாதிகள் கூறுவது போல் இந்திய ரசிகர்கள்...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பேட்டி… மலிவு விலை வீடுகளுக்கான ஜிஎஸ்டி 1 சதவீதமாக குறைப்பு!

admin
நடுத்தர மக்களின் வீடு வாங்கும் கனவை ஜிஎஸ்டி குறைப்பு பூர்த்தி செய்துள்ளது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் 33-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில்...
இந்தியா செய்திகள்

முதல்வர்பழனிசாமி: சட்டஒழுங்கில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக இந்தியாடுடே விருது வழங்கியது…

admin
நாட்டிலேயே தமிழகம் சட்டஒழுங்கு முதலிடத்தில் இருப்பதாக இந்தியாடுடே விருது வழங்கியது என ஜெயலலிதா பிறந்தநாள்விழா பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். உபரிமின்சாரம் தயாரிக்கும் நிலையில் தற்போது தமிழகம் இருக்கிறது என்றும் தொழில்வளம் பெருக காரணம்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி கிளிநொச்சியில்!

admin
போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி இன்று கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் நடைபெற்றது. இன்று காலை 9 மணிக்கு முழங்காவில் இரணைமாதா நகர் ஆலயத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட விழிப்புணர்வு பேரணி முழங்காவில் சந்தயை வந்தடைந்து கவனயீர்ப்பு போராட்டம்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

கைகள் இயந்திரத்துக்குள் அகப்பட்டு துண்டிக்கப்பட்ட – பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்

admin
தும்பு அடிக்கும் இயந்திரத்துக்குள் அகப்பட்டு இரண்டு கைகளும் சிதைவடைந்த நிலையில் குடும்பப் பெண்ணொருவர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகிறார். குறித்த பெண் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்திய சாலையிலிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். கிளிநொச்சி முரசுமோட்டையைச்...