கோர விபத்து மட்டக்களப்பில்! விபத்தில் தீக்கிரையான 3 இளைஞர்கள்
மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர். இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற தீ விபத்திலேயே இவர்கள் சிக்குண்டு தீக்கிரையாகியுள்ளனர். காயமடைந்த மூவரும் மட்டக்களப்பு வைத்தியசாலையில்...