இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

உரிய ஆவணமின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.17 லட்சம்திருவையாறு ஈச்சங்குடியில் பறிமுதல்

admin
திருவையாறு ஈச்சங்குடியில் ஏடிஎம் இயந்திரத்திற்கு பணம் கொண்டு செல்லும் வாகனத்தில் உரிய ஆவணமின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.17 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்றதால் தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை எடுத்துள்ளது....
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

ஒரு டன் செம்மரக்கட்டைகள் ஆலந்தூரில் கிடங்கில் பறிமுதல்

admin
சென்னை ஆலந்தூரில் கிடங்கில் பதுக்கப்பட்டிருந்த ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மத்திய குற்றப்பிரிவு ஏடிஎஸ்பி தலைமையிலான சோதனையில் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது....
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

காங்கிரசுக்கு 9 மக்களவை தொகுதி பீகார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணியில் ஒதுக்கீடு

admin
பீகார் மாநிலத்தில் நீண்ட இழுபறிக்கு இடையே காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. நாட்டின் 17வது மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

ஆனந்தி சசிதரன் ….அரசாங்கம் வழங்கும் பிச்சைக்காசு தேவையில்லை!

admin
காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு வழங்கவுள்ள ஆறாயிரம் ரூபா இடைகால உதவித் தொகை போதாது என வட மாகாண முன்னாள் அமைச்சர் ஆனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். பி.பி.சி செய்திச் சேவைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கியுள்ள செவ்வியில்,...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

திடீரென….யாழில் தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டி

admin
இன்று யாழ் சத்திர சந்தியில் பயணித்து கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீப்பற்றி கொண்டதனால் அப் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது இதில் முச்சக்கர வண்டி முற்றாக தீப்பற்றி எரிந்த நிலையில் அப்பகுதி பொது...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

admin
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய தினம் இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் தொடர்பான அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய...
கனடா செய்திகள் புதிய செய்திகள்

சட்டவிரோதமாக கனடாவுக்குள் நுழைந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு நிகழ்ந்த சோகம்!

admin
அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் எல்லையைக் கடந்து வந்த கர்ப்பிணிப் பெண்ணொருவர் பனிப் படர்ந்த பிரதேசத்தில் சிக்கியிருந்த நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். அண்மையில், அங்கு நிலவிய பனிப் பொழிவால் அந்த பகுதியே பனியால் மூடப்பட்டு, வெப்பநிலை 20...
கிரிக்கெட் விளையாட்டு

தோனி மிகவும் வேதனை……..

admin
சூதாட்ட புகாரில் சென்னை அணிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து தோனி மனம் திறந்து பேசியுள்ளார். சூதாட்ட புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2016, 2017 ஆகிய...
ஏனையவை விளையாட்டு

இந்தியா சிங்கப்பூரிடம் தோல்வி….. ஆசியா மிக்சட் பேட்மின்டன்:

admin
ஹாங்காங்கில் நடந்து வரும் ஆசியா மிக்சட் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 2-3 என்ற கணக்கில் சிங்கப்பூரிடம் தோல்வியடைந்தது. ஆடவர் ஒற்றையரில் இந்திய வீரர் பிரனாய், சிங்கப்பூர் வீரர் கீன் லீ வோவை...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

வேட்புமனு தாக்கல்…… பொன்.ராதாகிருஷ்ணன் நாளை வேட்புமனு தாக்கல்

admin
கன்னியாகுமரி தொகுதியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தனி தேர்தல் அறிக்கை தயார் செய்து வெளியிடப்படும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி தொகுதியில் மீண்டும் போட்டியிட...